MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கையில் கயிறு கட்டி பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கையில் கயிறு கட்டி பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கையில் கயிறு கட்டி பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

லைஃப் ஸ்டைல்

கையில் கயிறு கட்டி பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

Admin
Last updated: ஜூன் 13, 2026 7:30 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைகளில் கயிறு கட்டி பள்ளிக்கு வரக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக தடை விதித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 'சின்ன கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டிப் போட்டுவிட்டுத்தான் வருகிறேன். இங்கு எதற்கும் இடம் கிடையாது. சமூக நீதி ஒன்றிக்குத்தான் இடம். இங்கு ஒரே ஒரு விஷயத்திற்கு தான் வாய்ப்பு, அறிவியல்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் முதற்கட்டமாக ஐயாயிரம் பள்ளிகளில் ஏஐ, பைத்தான் போன்ற கோடிங் பயிற்சிகளை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அதன் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் நல்ல நிலையில் இருந்தாலும், அதை மேலும் அதிகரிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கல்வி வளாகங்களுக்குள் மத, ஜாதி அடையாளங்களுடன் யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பிரிவினையையும் வேற்றுமையையும் வளர்க்கும் எதற்கும் பள்ளிகளில் இடமில்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார். ஒற்றுமையை வளர்க்கும் எதற்கும் வரவேற்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த தலைமுறை, போன தலைமுறையை விட கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே இலக்கு என்றும், மற்ற மாநிலங்களை விட தமிழகம் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளித்தாலும், மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே குறிக்கோள் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். பள்ளியும் கல்லூரியும் மிக முக்கியமான இடங்கள் என்றும், போதையின் பாதைக்கு மாணவர்கள் சென்றுவிடாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:EducationTamil Naduஅமைச்சர் ராஜ்மோகன்கல்விதமிழ்நாடுபள்ளி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இஞ்சி-தேன் கலவை: நோய்களை விரட்டும் அற்புத பானம்!
Next Article திண்டுக்கல்லில் 2 தலைகளுடன் அதிசய கன்றுக்குட்டி பிறப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றம் முன்பு நிற்கும் 105 வயது முதியவர்

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 105…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

இளம் வாக்காளர்களை கவர பா.ஜ.க.வின் புதிய வியூகம்

தமிழக பா.ஜ.க. 'ஜென்-இசட்' தலைமுறையினரை கவரும் நோக்கில்…

ஆகஸ்ட் 22, 2026

கர்நாடகாவில் ‘அனலாக் பனீர்’ உற்பத்திக்கு ஓராண்டு தடை

கர்நாடகாவில் ‘பனீர்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அனலாக்…

ஆகஸ்ட் 22, 2026

ராஜஸ்தான்: 2500 பள்ளிகள் சிதிலம், 300 பள்ளிகளுக்கு கட்டிடமே இல்லை!

ராஜஸ்தானில் 2500 அரசு பள்ளிகள் சிதிலமடைந்தும், 300…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழக மக்களவை தொகுதிகள் உயர்வு குறித்த உத்தேச பட்டியல்
தமிழ்நாடு

தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயர்வு: உத்தேச பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் 39 லிருந்து 59 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். உத்தேச…

3 Min Read
எம்ஜி ஹெக்டர் ஹாக் கார் அறிமுகம்
ஆட்டோமொபைல்

MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு போட்டியா?

எம்ஜி ஹெக்டர் ஹாக் புதிய மாடல் ஆகஸ்ட் 28 அன்று அறிமுகம். பிளக்-இன் ஹைப்ரிட் 125 கிமீ மின்சாரத்தில் செல்லும். மஹிந்திரா XUV 7XO-க்கு போட்டியாக அமையும்…

2 Min Read
நடைப்பயிற்சி அல்லது டிரெட்மில் மூலம் எடை குறைப்பு பற்றிய தகவல்
லைஃப் ஸ்டைல்

எடை குறைப்பு: நடைப்பயிற்சி vs டிரெட்மில் – எது சிறந்தது?

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி சிறந்த வழி. வெளியில் செல்ல முடியாதபோது டிரெட்மில் ஒரு சிறந்த மாற்று. உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்.

2 Min Read
துணி துவைக்கும் டிரையரில் ஃபாயில் உருண்டை
லைஃப் ஸ்டைல்

துணி துவைக்கும் டிரையர் ஹேக்: ஃபாயில் உருண்டை தீர்வு!

துணி துவைக்கும் டிரையரில் ஃபாயில் உருண்டையைப் பயன்படுத்துவதன் மூலம் துணிகள் ஒட்டிக்கொள்ளும் பிரச்சனையைத் தீர்க்கலாம். இது இரசாயன எச்சங்கள் இல்லாமல் துணிகளை மென்மையாக்க உதவுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?