MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பேனரில் பெயர் சர்ச்சை: ஆட்சியரிடம் கோபப்பட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பேனரில் பெயர் சர்ச்சை: ஆட்சியரிடம் கோபப்பட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பேனரில் பெயர் சர்ச்சை: ஆட்சியரிடம் கோபப்பட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி

தமிழ்நாடு

பேனரில் பெயர் சர்ச்சை: ஆட்சியரிடம் கோபப்பட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி

Admin
Last updated: ஜூன் 26, 2026 3:35 மணி
Admin
Share
SHARE

விருதுநகரில் நடைபெற்ற 'START RUN STOP DRUGS' போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பதாகையில், அமைச்சர் கீர்த்தனாவின் பெயருக்கு கீழ் தனது பெயர் இடம்பெற்றிருந்தது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் கேள்வி எழுப்பியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

'முதலில் என் பெயர் தான் இருக்கணும்… எதற்கு கீர்த்தனா பெயர்?' என்று அவர் அதிகாரிகளை கடிந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தனது துறை சார்ந்த நிகழ்ச்சி என்றும், PROTOCOL-ன் படி முதல்வர் பெயருக்குப் பிறகு தனது பெயர் இடம்பெற வேண்டும் என்றும், மேலும் துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் தனது பெயரே முதலில் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 'இதை பலமுறை சொல்லி ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஏன் இந்த தவறை செய்கிறீர்கள்?' என அவர் அதிகாரிகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அமைச்சரவையில் inter-se-seniority வரிசைப்படி அவர் 10ம் இடத்தில் உள்ளார். இருப்பினும், விருதுநகரில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் தனது பெயரை பேனரில் மேலே போட்டு கீர்த்தனாவின் பெயரை கீழே போட்டிருக்க வேண்டும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரவையில் inter-se-seniority வரிசைப்படி அமைச்சர் ஜெகதீஸ்வரி 23வது இடத்தில் உள்ளார். இந்த சம்பவத்தால், அமைச்சர்களுக்கு இடையேயான முன்னுரிமை மற்றும் அதிகாரிகளின் செயல்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர் ஜெகதீஸ்வரிகீர்த்தனாபெயர் சர்ச்சைபோதைப்பொருள் எதிர்ப்புவிருதுநகர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராமர் கோவில் நன்கொடை மோசடி: குற்றவாளிகள் தப்ப முடியாது – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
Next Article அதிமுக மகளிரணி கூட்டம் ஜூலை 1-ல்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்

பிரபல இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும்.

1 Min Read
பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையம்
தமிழ்நாடு

பழனியில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் 20 ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.…

2 Min Read
தமிழ்நாடு

மின்வாரிய ஆன்லைன் சேவைகள் இன்று இயங்காது: அதிகாரிகள் தகவல்

மின்வாரிய சர்வர் மேம்பாட்டுப் பணிகளால் இன்று ஆன்லைன் சேவைகள் இயங்காது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மின்வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?