MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு: பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு: பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு: பரபரப்பு

தமிழ்நாடு

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு: பரபரப்பு

Fernandez
Last updated: செப்டம்பர் 26, 2026 4:24 மணி
Fernandez
Share
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார்
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார்
SHARE

மதுரை அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது, உயர்நீதிமன்ற நீதிபதி ஏடி.ஜெகதீஷ்சந்திரா பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அரங்கம் முழுவதும் இருளில் மூழ்கி, சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. எனினும், சில நிமிடங்களிலேயே மின்சாரம் மீண்டும் வந்ததால், நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

இந்தச் சம்பவம், தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே மின் தடை ஏற்பட்டிருப்பது குறித்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் முணுமுணுத்துக் கொண்டனர்.

முன்னதாக, இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம், தவெகவினர் மத்தியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்ற தவெக முகவர்கள் கூட்டத்தில், ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அவர் அப்செட் ஆகி, ஜெனரேட்டரை ஆன் செய்யும்படி கூறினார். சிறிது நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்தது.

இதேபோல், தாராபுரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலும் மின்வெட்டு ஏற்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவின. அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த மின்வெட்டு சம்பவம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆதவ் அர்ஜுனாசெங்கோட்டையன்தவெகநிர்மல்குமார்பட்டமளிப்பு விழாமதுரைமின்சாரத்துறை அமைச்சர்மின்வெட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சென்னை - மும்பை சிறப்பு ரயில் சென்னையிலிருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்: ஆயுதபூஜை, தீபாவளி சிறப்பு சலுகை
Next Article முன்னணி முதலீட்டாளர் நாகராஜா பிரகாசம் கிராமப்புற உற்பத்தி மேம்பாடு: நாகராஜா பிரகாசம் வழங்கும் முக்கிய ஆலோசனைகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழகத்தில் மதுபானங்களுக்கு சமூக நல வரி விதிப்பு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

மதுபானங்களுக்கு சமூக நல வரி: விலை உயர்வு சாத்தியம்

தமிழகத்தில் மதுபானங்களுக்கு புதிய 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி' (Cess) விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மதுபாட்டிலுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை வசூலிக்கப்படும் இந்த…

1 Min Read
மீன்வள பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியல் வெளியீடு மற்றும் கலந்தாய்வு அறிவிப்பு
தமிழ்நாடு

மீன்வள பல்கலைக்கழக தரவரிசை வெளியீடு: கலந்தாய்வு ஆகஸ்ட் முதல் வாரம்

நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

1 Min Read
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் 'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்து ஆய்வு செய்கிறார்
தமிழ்நாடு

மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம்: ‘வெற்றிப் பயணம்’ விரைவில் தொடக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம்.

2 Min Read
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன்
தமிழ்நாடு

சட்டமன்றத்தில் சபரி ஐங்கரன் பேச்சு: கார் விவகாரம் சர்ச்சையில் சிக்கியது!

சட்டமன்றத்தில் கார் இல்லை என எம்எல்ஏ சபரி ஐங்கரன் பேசியது சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் பிரமாண பத்திரத்தில் கார் இருப்பதாக காட்டப்பட்டுள்ள நிலையில், அவரது பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம்…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?