MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜனநாயக சோஃபா குறித்து உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜனநாயக சோஃபா குறித்து உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஜனநாயக சோஃபா குறித்து உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி

லைஃப் ஸ்டைல்

ஜனநாயக சோஃபா குறித்து உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி

Admin
Last updated: ஜூன் 17, 2026 5:29 மணி
Admin
Share
SHARE

சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகதையே இல்லை என அமைச்சர் அருண்ராஜ், தி.மு.க. எம்பி. கலாநிதி வீராசாமி இல்லத் திருமண விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 'சோஃபா மாடல் ஆட்சிக்கு வாக்களித்து விட்டோமே என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள். இந்த சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. மீண்டும் தலைவர் தலைமையில் ஆட்சி அமையும்' என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் அருண்ராஜ், 'தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் 'சனாதான” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு.உதயநிதி அவர்களே, அதிகாரத்தை பரவலாக்கும், அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்? நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல, மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது. சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!' என்று கூறினார்.

மேலும் அவர், 'தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்' என்றும் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர் அருண்ராஜ்அரசியல்உதயநிதி ஸ்டாலின்ஜோசப் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்படி? அன்புமணி கேள்வி
Next Article MLC 2026: கிரிக்கெட் திருவிழா தொடக்கம் – எப்போது, எங்கே, யார் யார்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி நீட் தேர்வு குறித்து பேசுகிறார்

நீட் தேர்வு: மாணவர்களை மன்னிக்க தேவையில்லை – ராகுல் காந்தி பதிலடி

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடிய மாணவர்களை பிரதமர் மோடி மன்னிப்பதாக கூறியதற்கு…

ஆகஸ்ட் 2, 2026

மொராதாபாத் மெழுகுவர்த்தி ஆலையில் பயங்கர தீ விபத்து: லட்சக்கணக்கில் சேதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மெழுகுவர்த்தி ஆலையில் மின்கசிவால்…

ஆகஸ்ட் 1, 2026

காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிய சுப்ரீம் கோர்ட்டில் மனு

காவல்துறையின் தடியடியில் காயமடைந்த ஐ.ஐ.டி. மாணவி, காவலர்கள்…

ஆகஸ்ட் 1, 2026

திருவனந்தபுரம்: கடல் சீற்றத்தில் 4 மீனவர்கள் மாயம் – மீட்புப் பணி தீவிரம்

திருவனந்தபுரத்தில் கடல் சீற்றத்தால் 2 படகுகள் கவிழ்ந்து…

ஆகஸ்ட் 1, 2026

தெலங்கானாவில் அதிசய மீன் மழை: வானில் இருந்து விழுந்த மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

தெலங்கானாவில் திடீரென பெய்த மழையுடன் வானில் இருந்து…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சமந்தா: ‘மா இன்டி பங்காரம்’ வாய்ப்பு முதலில் சாய் பல்லவிக்குத்தான் சென்றது!

நடிகை சமந்தா, 'மா இன்டி பங்காரம்' படத்தில் தனக்குக் கிடைத்த கதாபாத்திரம் முதலில் சாய் பல்லவிக்குத்தான் சென்றதாகக் கூறியுள்ளார். மேலும், பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகம் வரவேண்டும்…

1 Min Read
வீட்டில் ஓய்வெடுக்கும் பெண் ஒருவர் பிராவை கழற்றும் காட்சி
லைஃப் ஸ்டைல்

பிரா அணியாமல் இருப்பது நல்லதா? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!

வீட்டில் ஓய்வெடுக்கும்போது பிராவை கழற்றுவதால் உதரவிதானம் இயல்பாக விரிவடைந்து சுவாசம் எளிதாகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தனுசு ராசி: 8 ஜூன் 2026 – இன்றைய ராசிபலன்

தனுசு ராசிக்காரர்களுக்கு, 8 ஜூன் 2026 அன்று காரிய வெற்றி, பயணங்களால் பலன், தொழில் முன்னேற்றம் மற்றும் உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கூடிவரும். இன்றைய ராசிபலன்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்தான் தொடர்வார் – வைகோ பேட்டி

தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் தொடர்வார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்ததாக அவர் கூறினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?