MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

Fernandez
Last updated: ஆகஸ்ட் 4, 2026 8:32 மணி
Fernandez
Share
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கட்சி கூட்டத்தில் பேசுகிறார்
பனையூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
SHARE

திமுகவிற்கு முதலமைச்சர் விஜய் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். அவதூறுகளுக்கு அஞ்சாமல் செயல்படும் முதல்வர் விஜய், திமுகவிற்கு ஒரு படிப்பினையை வழங்கியுள்ளார்.

பனையூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "ஆபாசமாக பேசிய உதயநிதியை கைது செய்து, திமுகவிற்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய். கடந்த 80 நாட்களில் தவெக அரசை கவிழ்ப்பதுதான் திமுகவின் முதல் கொள்கையாக உள்ளது. எதிர்காலமே இல்லாமல் வீட்டில் அமர்ந்திருக்கும் மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்து கொண்டிருக்கிறார். தோல்விக்கான காரணத்தை திமுக இதுவரை அறியவில்லை. தோல்விக்கு காரணம் பண்ணையார் தனம்தான். கொளத்தூர் சென்ற முதல்வரால் அன்று சேப்பாக்கம் செல்ல முடியாமல் போனது, அதனால் சேப்பாக்கம் தொகுதியை இழக்க நேரிட்டது.

சட்டமன்றத்தில் மரபை மீறிய செயலை திமுக செய்தது. சட்டமன்றத்தில் மரபை கடைபிடிக்கும் இயக்கம் தவெக. அண்ணா உருவாக்கிய இயக்கத்தை ஆபாச மொழியால் அழிக்கிறார் உதயநிதி. பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு ஏற்க முடியாதது. எம்ஜிஆர் இருக்கும் வரை திமுகவால் வெல்ல முடியவில்லை. திமுகவுக்கு எதிர்காலம் இல்லை.

முதலமைச்சர் விஜய் பெண்களை தரக்குறைவாகவோ, அவதூறாகவோ பேசியதில்லை. பெண்களை கடவுளாக பேசுவதை விட சமத்துவமாக பேச வேண்டும். பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். திமுகவினர் தனிப்பட்ட தாக்குதல்களை செய்கின்றனர். தவெக எம்எல்ஏக்களிடம் செந்தில் பாலாஜி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. 70 வருட பாரம்பரிய கட்சியின் தலைவர் கொளத்தூரில் தோல்வி அடைந்தார். கடந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு 'ஜஸ்ட் மிஸ்' ஆனது.

நீங்கள் உங்கள் தாத்தாவின் அடையாளத்தையும், திமுகவின் அடையாளத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள். சேப்பாக்கத்தில் முதல்வர் விஜய் ஒரு சாமானிய பெண்ணை வேட்பாளராக நிறுத்துவார். இதற்கு நாங்கள் சவால் விடுகிறோம். நீங்கள் மீண்டும் சேப்பாக்கத்தில் நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டீர்கள்" என்று அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Adhav ArjunaDMKMK StalinTVEKஆதவ் அர்ஜூனாகொளத்தூர்சேப்பாக்கம்தமிழக அரசியல்தவெகதிமுகமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வருகிறார் 10 மணி நேர விசாரணைக்கு பின் உதயநிதி ஸ்டாலின் விடுதலை
Next Article சுசுகி நிறுவனத்தின் பல்வேறு ஸ்கூட்டர் மாடல்கள் சுசுகி ஸ்கூட்டர்கள்: மாடல்கள், விலைகள் மற்றும் மைலேஜ் விவரங்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாட்னாவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள்

பீகாரில் நீட் தேர்வு போராட்டம்: மாணவர்கள் மீது தடியடி

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக்…

ஆகஸ்ட் 4, 2026

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் குழப்பம்: நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களும் இடம்பெற்றனர்

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் -1 முதல்…

ஆகஸ்ட் 4, 2026

உதயநிதி கைது சர்ச்சை: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள்…

ஆகஸ்ட் 4, 2026

பிஹார் முதல்வர் மாற்றம்: பிரசாந்த் கிஷோரின் அதிரடி கருத்து

பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை மாற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 4, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – ஜென்ஸீ இளைஞர்கள் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஜென்ஸீ இளைஞர்களை…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

அமைச்சர் கீர்த்தனா புதிய தீயணைப்பு நிலைய கட்டுமானத்தை ஆய்வு செய்கிறார்
தமிழ்நாடு

புதிய தீயணைப்பு நிலையம்: அமைச்சர் கீர்த்தனா நேரில் ஆய்வு

மக்கள் நலனும் பாதுகாப்பும் எப்போதும் முதன்மையானவை என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக அவர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

1 Min Read
தமிழ்நாடு

விஜயை சந்தித்த கமல்: 6 முக்கிய கோரிக்கைகள் என்ன? – முழு விவரம்

முதலமைச்சர் விஜயை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ் திரைப்படத் துறைக்கு ஆதரவு கோரி 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

1 Min Read
தமிழ்நாடு

தஞ்சாவூரில் ரூ.1 லட்சம் லஞ்சம்: பெண் இணை ஆணையர், தோழி கைது

தஞ்சாவூரில் கோவில் திருப்பணிக்கு அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் இணை ஆணையர் மற்றும் அவரது தோழி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.…

1 Min Read
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற கட்டிடம்
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், பண மோசடி வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். நிபந்தனைகளுடன் இந்த…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?