MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேட்டூர் அணை திறப்பு தாமதம்: விவசாயிகளுக்கு பயனில்லை – பிரேமலதா விஜயகாந்த்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேட்டூர் அணை திறப்பு தாமதம்: விவசாயிகளுக்கு பயனில்லை – பிரேமலதா விஜயகாந்த்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மேட்டூர் அணை திறப்பு தாமதம்: விவசாயிகளுக்கு பயனில்லை – பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாடு

மேட்டூர் அணை திறப்பு தாமதம்: விவசாயிகளுக்கு பயனில்லை – பிரேமலதா விஜயகாந்த்

Fernandez
Last updated: செப்டம்பர் 1, 2026 6:31 மணி
Fernandez
Share
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் பேசுதல்
சட்டப்பேரவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
SHARE

மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைத்தது காலதாமதம் என்றும், இதனால் விவசாயிகளுக்குப் பயனில்லை என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், சில பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல ஒரு வாரம் ஆகும் என்றும், அதுவரை பயிர்கள் காய்ந்துவிடும் என்றும் கவலை தெரிவித்தார். எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முழுப் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்தார். பழைய ரக சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கைத்தறி நெசவுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். விருத்தாசலம் தொகுதியில் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தை உரம் உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சம் நெசவுத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக உள்ளனர். இவர்களின் கூலி முறையை ஒழுங்குபடுத்த இதுவரை அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படவில்லை. எனவே, இதற்கான தனி அரசாணையை அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். சேலம் இளம்பிள்ளையில் டெக்ஸ்டைல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில் உப்பளங்களைப் பாதிக்கும் வகையில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படுவதாகவும், இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் பாதுகாக்கப்படுவதைப் போல, உப்பு உற்பத்தியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். நெசவாளர்களுக்கு உதவி மற்றும் ஊக்கத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMDKFarmersMettur DamPremalatha VijayakanthWeaversதேமுதிகநெசவாளர்கள்பிரேமலதா விஜயகாந்த்மேட்டூர் அணைவிவசாயிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் குறித்து விமர்சனம் செய்தல் தேர்தல் ஆணையம் பாஜகவின் வெற்றிக்காக செயல்படுகிறது: ராகுல் காந்தி
Next Article திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா திருப்பதியில் இரட்டை பிரம்மோற்சவம்: பக்தர்களுக்கு இரட்டிப்பு ஆனந்தம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குவாஹாட்டி பல்கலைக்கழக மாணவி நிமிஷா தாக்குரியாவின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை

குவாஹாட்டி பல்கலை. மாணவி உயிரிழப்பு: நண்பர் கைது

அசாம் மாநிலம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் பயின்ற நிமிஷா தாக்குரியா (22) என்ற மாணவி…

செப்டம்பர் 27, 2026

மின் தேவையை சமாளிக்க நிலக்கரி மின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில்,…

செப்டம்பர் 27, 2026

நாகாலாந்தில் கள்ளச்சாராயம்: 19 பேர் பலி, அதிர்ச்சியில் மக்கள்

நாகாலாந்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 19 பேர் உயிரிழந்த…

செப்டம்பர் 27, 2026

பிரதமர் மோடி ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சியில் பங்கேற்பு

டெல்லியில் நடந்த 'பஜன் கிளப்பிங்' நிகழ்ச்சியில் பிரதமர்…

செப்டம்பர் 27, 2026

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகல்: இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி…

செப்டம்பர் 27, 2026

You Might Also Like

பெட்ரோல் பங்க்கில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்
தமிழ்நாடு

UPI கட்டண எதிர்ப்பு: பெட்ரோல் பங்க்குகளில் பணப் பரிவர்த்தனை நிறுத்தம்?

யுபிஐ வணிகப் பரிவர்த்தனை கட்டணங்களால் லாபம் பாதிக்கப்படுவதாக அகில இந்திய பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் ஒன்றிய அரசுக்குக் கடிதம். கட்டண விலக்கு இல்லையெனில் UPI பேமென்ட் நிறுத்தப்படும்…

3 Min Read
மகாத்மா காந்தியின் கையெழுத்து கடிதங்கள்
தமிழ்நாடு

மகாத்மா காந்தி கடிதங்கள் ரூ.16.2 கோடிக்கு ஏலம்

மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள், உண்மை, அகிம்சை, பிரம்மச்சரியம், சேவை உள்ளிட்டவை குறித்து பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதங்கள் ஏலத்தில் ரூ.16.2 கோடிக்கு விற்பனையாகி உள்ளன.

2 Min Read
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்: முக்கிய பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும்.

1 Min Read
தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு: முடிவை கைவிடாவிட்டால் போராட்டம் – வேல்முருகன் எச்சரிக்கை

2022-ல் திமுக ஆட்சியில் 52% மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த முடிவை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?