MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது

தமிழ்நாடு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது

Sri Prem Kumar R
Last updated: மே 29, 2026 8:44 காலை
Sri Prem Kumar R
Share
SHARE

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 66 வயது முதியவர், அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது மகனின் மனைவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் மருமகள் கர்ப்பமானார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதியவரின் மகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு, அவரது மருமகள் மாமனாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட முதியவர், தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

சில மாதங்களில் மருமகள் கர்ப்பமானதை அறிந்த முதியவர், 'இந்த விஷயத்தில் என்னை காட்டிக் கொடுத்து விடாதே' என கெஞ்சி உள்ளார். இதனால், மருமகள் தனது கர்ப்பத்தை அக்கம் பக்கத்தினரிடம் மறைத்து வந்துள்ளார். ஆனால், 7 மாத கர்ப்பமான நிலையில் வயிறு பெரிதானதால் குடும்பத்தினருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான், மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ததை மருமகள் வெளிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, மருமகள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகுடும்ப வன்முறைசிவகங்கைதமிழ்நாடு செய்திகள்பாலியல் பலாத்காரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம் வழியாக செல்லும் ரயில்களில் மாற்றம்: பராமரிப்பு பணி அறிவிப்பு
Next Article தஞ்சையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

காமராஜர் பிறந்த நாள்: அண்ணாமலை வேண்டுகோள்

திருப்பூரில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பேசிய வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை, மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக பரப்புரை செய்ய மாணவர்களை வலியுறுத்தினார்.

2 Min Read
மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பும் புகைப்படம்
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி: காவிரி நீர் விவகாரம்

காவிரி நீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏன் பேசவில்லை? என முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்டா விவசாயிகளுக்கான…

1 Min Read
மத்திய அரசு புதிய சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்குவதை தடை செய்ததைக் குறிக்கும் செய்தி
தமிழ்நாடு

புதிய சமையல் கியாஸ் இணைப்புக்கு தடை: தவிக்கும் மக்கள்

புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதனால், புதிய இணைப்புக்காக காத்திருந்த பலரும், குறிப்பாக இளம் தம்பதிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2 Min Read
உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை மனோஜ் கோஸ்வாமி
தமிழ்நாடு

உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை: பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்

பீகாரில், வேறொரு சாதி இளைஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட மகளுக்கு, உயிருடன் இருக்கும்போதே பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்து உறவை முறித்துக் கொண்ட தந்தை மனோஜ் கோஸ்வாமியின்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?