MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

தமிழ்நாடு

மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

Admin
Last updated: மே 10, 2026 7:54 காலை
Admin
Share
SHARE

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அம்பேத்கரின் மார்பளவு சிலை நேற்று முன்தினம் இரவு பெயர்ந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. கேரள லாரி ஒன்று பின்னோக்கி வந்தபோது எதிர்பாராதவிதமாக மோதியதில் சிலை உடைந்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்” என தெரிவித்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விஜய்க்கு முட்டுக்கட்டை: தமிழிசை விமர்சனம்
Next Article வவ்வால்களிடம் புதிய கரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

துப்பாக்கியுடன் வங்கி ஊழியர் மானஸ் மிஸ்ரா

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மற்றும்…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார்
தமிழ்நாடு

இடைத்தேர்தல் வெற்றிக்கு பணியாற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, வரவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி இலக்குடன் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க.வுக்கு ஆதரவா?- இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது வி.சி.க

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை முடிவு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானபோது யாருக்கும்…

2 Min Read
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
தமிழ்நாடு

வாலிபரை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்: தஞ்சை போலீஸ் விளக்கம்

தஞ்சாவூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாலிபரை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. ஆகாஷ் என்ற வாலிபர் அரசியல் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, சமாதானம் செய்ய முயன்ற…

1 Min Read
சென்னை உயர் நீதிமன்ற வளாகம்
தமிழ்நாடு

ஐசரி கணேஷ் வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்த அமலாக்கத்துறை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை ஏற்கப்பட்ட பின் மனு தாக்கல்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?