MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ராஜ்பவன் பகுதியில் மதில் சுவர் மீது உலா வந்த சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ராஜ்பவன் பகுதியில் மதில் சுவர் மீது உலா வந்த சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ராஜ்பவன் பகுதியில் மதில் சுவர் மீது உலா வந்த சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்

தமிழ்நாடு

ராஜ்பவன் பகுதியில் மதில் சுவர் மீது உலா வந்த சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்

Admin
Last updated: மே 11, 2026 1:22 மணி
Admin
Share
SHARE

நீலகிரி மாவட்டம் ராஜ்பவன் பகுதியில் மதில் சுவர் மீது சிறுத்தை ஒன்று உலா வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடியதாக கூறப்படும் நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வசிக்கும் பகுதியாக இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

சிறுத்தை மதில் சுவர் மீது நடமாடும் காட்சி அங்கிருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ராஜ்பவன் சுற்றுப்புற பகுதிகளில் புதர்கள் மற்றும் மரங்கள் அதிகமாக உள்ளதால், வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இரவு நேர கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தளபதி – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 32
Next Article IPL 2026: இந்திய அணிக்குள் சீக்கிரம் கொண்டு வாங்க.. இவர் அனுபவம் முக்கியம்.. அஸ்வின் கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில்…

நவம்பர் 12, 2026

திமுக கூட்டணியில் ராஜீவ் துரோகம்? சோனியா காந்தி சுயசரிதை விளக்கம்

2004 மக்களவைத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி…

நவம்பர் 12, 2026

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வறட்சி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

நவம்பர் 12, 2026

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில்,…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

You Might Also Like

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்
தமிழ்நாடு

உதயநிதி கைதுக்கு திமுக எம்பிக்கள் கண்டனம்: நாடாளுமன்றத்தில் பேரணி, கைது

தஞ்சாவூரில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியதாக எழுந்த புகாரில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம்…

2 Min Read
நடிகர் மோகன் சர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் காட்சி
தமிழ்நாடு

80 வயதில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடிகர் மோகன் சர்மா!

80களில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மோகன் சர்மா, தற்போது தனது 80வது வயதில் சென்னை அருகே கும்மிடிப்பூண்டி ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில்…

2 Min Read
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கிரிவலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு ஏற்பாடுகளுடன் ஆன்மீக நிகழ்வு கோலாகலமாக நடந்தது.

1 Min Read
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அண்ணாமலை
தமிழ்நாடு

கலாம் நினைவிடத்தில் அண்ணாமலை அஞ்சலி: ‘வீ த லீடர்ஸ்’ மரியாதை

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அண்ணாமலை, 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் சார்பில் மரியாதை செலுத்தினார். கலாம் குடும்பத்தினரும் பங்கேற்றனர். அவரது கனவுகளை நனவாக்க உறுதியேற்போம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?