MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: Kinetic Green Zulu: 104 கி.மீ மைலேஜ், அசத்தல் விலை இ-ஸ்கூட்டர்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: Kinetic Green Zulu: 104 கி.மீ மைலேஜ், அசத்தல் விலை இ-ஸ்கூட்டர்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - Kinetic Green Zulu: 104 கி.மீ மைலேஜ், அசத்தல் விலை இ-ஸ்கூட்டர்!

ஆட்டோமொபைல்

Kinetic Green Zulu: 104 கி.மீ மைலேஜ், அசத்தல் விலை இ-ஸ்கூட்டர்!

Fernandez
Last updated: ஜூலை 15, 2026 4:30 மணி
Fernandez
Share
Kinetic Green Zulu இ-ஸ்கூட்டர்
Kinetic Green Zulu இ-ஸ்கூட்டர்
SHARE

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இ-ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், Kinetic நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு இ-ஸ்கூட்டர்களைத் தயாரித்து வருகிறது. அந்த வரிசையில், Kinetic Green Zulu இ-ஸ்கூட்டர் பற்றிய விரிவான தகவல்களைக் காண்போம்.

Kinetic Green Zulu இ-ஸ்கூட்டரின் விலை ரூபாய் 88 ஆயிரத்து 145 ஆகும். இந்த ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 104 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இது அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த இ-ஸ்கூட்டரில் 1.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

94 என்எம் டார்க் இழும்திறன் கொண்ட இந்த ஸ்கூட்டரில் பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதியும் இதில் உண்டு.

சிறப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, சிபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளது. முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டரின் எடை 93 கிலோ ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் ஆகும். பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது.

டிஜிட்டல் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் ஆகியவை டிஜிட்டலில் உள்ளன. டிஸ்டன்ஸ் டூ எம்டி வசதி, 1 ட்ரிப்மீட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர் போன்ற வசதிகளும் டிஜிட்டலில் இடம்பெற்றுள்ளன. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதியும், கீலெஸ் லாக்/அன்லாக் வசதியும், செல்ஃப் ஸ்டார்ட் வசதியும், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதியும் இதில் உள்ளன.

இந்த Kinetic Green Zulu இ-ஸ்கூட்டரில் பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் போன்ற வசதிகள் இல்லை. ஹாலோஜன் முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள், ஹாலோஜன் சிக்னல் விளக்குகள் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த Kinetic Green Zulu இ-ஸ்கூட்டரின் வசீகரமான தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக, முதியவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அசத்தல் மைலேஜ் மற்றும் விலை பலரையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:104 கிமீ மைலேஜ்Electric ScooterKineticKinetic Green ZuluZuluஇ ஸ்கூட்டர்இந்தியாவில் இ-ஸ்கூட்டர்மின்சார ஸ்கூட்டர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி மற்றும் கட்சி சின்னம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை கட்சியிலிருந்து நீக்கிய தவெக
Next Article பைக்கை சுத்தம் செய்யும் நபர் பைக் பெயிண்ட் டேமேஜ் ஆகாமல் இருக்க டிப்ஸ்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்துடன் கைது செய்யப்பட்ட தமிழக தம்பதி

கேரளாவில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: தமிழக தம்பதி கைது

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 2 கோடி…

ஜூலை 15, 2026

18 நாள் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிப்பு – மத்திய அரசு மவுனம்?

லடாக் தன்னாட்சி உரிமைக்காகப் போராடும் சோனம் வாங்சுக்…

ஜூலை 15, 2026

கணவனைக் கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மனைவி: காதலனுடன் கைது

நவி மும்பையில், கணவரை கொலை செய்து உடலை…

ஜூலை 15, 2026

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: உறவில் முக்கிய தருணம் – மோடி

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவில்…

ஜூலை 15, 2026

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட்…

ஜூலை 15, 2026

You Might Also Like

ஆட்டோமொபைல்

ஒரே சார்ஜில் 156 கி.மீ மைலேஜ்: Numeros Diplos இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

ஒரே சார்ஜில் 156 கி.மீ மைலேஜ் தரும் Numeros Diplos இ-ஸ்கூட்டர் அறிமுகம். இதன் விலை, வேகம், பேட்டரி, பிரேக்கிங் மற்றும் பிற சிறப்பு அம்சங்கள் குறித்த…

2 Min Read
ஆட்டோமொபைல்

600 கி.மீ. ரேஞ்ச்: மின்சார கார்கள் புதிய சகாப்தம்!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் மோகம் அதிகரித்து வருகிறது. ஒரே சார்ஜில் 600 கி.மீ. வரை செல்லும் டாப் 3 மின்சார கார்கள் மக்களின் தேர்வாக மாறி வருகின்றன.

1 Min Read
ஆட்டோமொபைல்

ரூ. 8 லட்சம் கார்: மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும்?

ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார் வாங்க திட்டமிடுபவர்கள், 5 ஆண்டுகளில் எவ்வளவு சேமிக்க வேண்டும்? கார் லோன் vs சேமிப்பு: முழு விவரங்கள்.

1 Min Read
ஆட்டோமொபைல்

மாருதி சுசூகி பாலினோ: ரூ.9,000 EMI-ல் ப்ரீமியம் ஹேட்ச்பேக்!

மாருதி சுசூகி பாலினோ ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார், வெறும் ரூ.9,000 EMI திட்டத்தில் கிடைக்கிறது. 30 கி.மீ மைலேஜ் மற்றும் 4 ஸ்டார் பாதுகாப்புடன் வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?