MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை முயற்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை முயற்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை முயற்சி

லைஃப் ஸ்டைல்

வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை முயற்சி

Admin
Last updated: ஜூன் 17, 2026 9:31 மணி
Admin
Share
SHARE

வேலை தேடி திருப்பூர் வந்த கேரள பெண்ணை, வேலை வாங்கி தருவதாக கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், வேலை தேடி ரயில் மூலம் திருப்பூர் வந்துள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். தான் ஒரு பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதாகவும், உடனே வேலை வாங்கித் தர முடியும் என்றும் அந்த வாலிபர் கூறியுள்ளார்.

அதை நம்பிய அந்தப் பெண்ணை, தனது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் அழைத்துச் சென்ற இளைஞர், நள்ளிரவு 1 மணியளவில் திருப்பூர் நல்லூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்தப் பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டு, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அவரிடமிருந்து தப்பிக்க அலறியடித்துக் கொண்டு காட்டுப்பகுதியில் ஓடியுள்ளார்.

உயிருக்கு பயந்து காங்கயம் ரோட்டை நோக்கி ஓடி வந்த அப்பெண், புதுப்பாளையம் பகுதியில் நள்ளிரவிலும் திறந்திருந்த ஒரு பேக்கரிக்குள் நுழைந்து தஞ்சம் புகுந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே பேக்கரி ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வருவதற்குள், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KeralaTiruppurகடத்தல்திருப்பூர்பாலியல் வன்கொடுமை முயற்சிவேலை தேடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரோஹித் சர்மா அரைசதம் தவறவிட்டார்: ரஷித் கான் மாயாஜால பந்துவீச்சு
Next Article இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடி – புதிய உச்சம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டம் வென்ற கஸியா லிஸ் மெஜோ
தமிழ்நாடு

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவின் கஸியா லிஸ் மெஜோ பட்டம் வென்றார்!

கேரளாவின் சட்ட மாணவி கஸியா லிஸ் மெஜோ, ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 அழகிப் போட்டியில் பட்டம் வென்றார். இவர் நவம்பரில் போர்ட்டோ ரிக்கோவில்…

2 Min Read
கேரளம் மெட்ரோ ரயில் லிமிடெட் பெயர் மாற்ற பரிந்துரை குறித்த அறிவிப்பு
இந்தியா

கொச்சி மெட்ரோ பெயர் மாற்றம்: கேரள மெட்ரோ என மாற்ற பரிந்துரை

கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தை ‘கேரளம் மெட்ரோ ரயில் லிமிடெட்’ என பெயர் மாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மெட்ரோ, வாட்டர் மெட்ரோ…

2 Min Read
பாதாம் பருப்புகள் மற்றும் ஒரு கிண்ணத்தில் சர்க்கரை அளவைக் காட்டும் மீட்டர்
லைஃப் ஸ்டைல்

பாதாம் சாப்பிடும் முறை: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த புதிய ஆய்வு

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளுடன் அல்லது அதற்கு முன் பாதாம் சாப்பிடுவது, உணவுக்குப் பிறகு ஏற்படும் ரத்த சர்க்கரை உயர்வை குறைக்க உதவும் என புதிய ஆய்வு…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

மின்சார வாரிய பதவி உயர்வு: திமுக அரசு விளக்கம்

மின்சார வாரியத்தில் 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதில், திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை மார்ச் 2026-ல் வெளியிட்டதாகவும், தற்போது 300 பேருக்கு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?