MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கேரளா முதல்வராகிறார் சதீசன்: ராகுல், ஸ்டாலின் பங்கேற்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - கேரளா முதல்வராகிறார் சதீசன்: ராகுல், ஸ்டாலின் பங்கேற்பு!

இந்தியா

கேரளா முதல்வராகிறார் சதீசன்: ராகுல், ஸ்டாலின் பங்கேற்பு!

Admin
Last updated: மே 17, 2026 3:59 மணி
Admin
Share
SHARE

கேரளா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 63 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையாக திகழ்கிறது. கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (ஜோசப்) 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளும், சுயேச்சைகளும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, நீண்ட இழுபறிக்கு பிறகு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல் மந்திரியாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. கவர்னர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்த சதீசன், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். கவர்னரும் அதனை ஏற்றுக்கொண்டு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், கேரளாவின் புதிய முதல் மந்திரியாக வி.டி.சதீசன் நாளை காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முக்கிய நிகழ்வில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Kerala PoliticsRahul Gandhiகேரளாசட்டசபை தேர்தல்வி.டி.சதீசன்ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரஜினி – கமல் போட்டி பொறாமை அல்ல: கமல்ஹாசன் விளக்கம்
Next Article அமைச்சர் கூட்டத்தை புறக்கணித்த 6 எம்.எல்.ஏக்கள்: விருதுநகரில் சர்ச்சை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

மாதவிடாய் மாணவியை வெளியே நிறுத்திய ஆசிரியர்: பாஜக மாநில தலைவர் கண்டனம்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவியை மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியர் மீது புகார். பாஜக மாநில தலைவர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சேகர்பாபு மீது திமுக கள ஆய்வுக்குழு குற்றச்சாட்டு – ஸ்டாலின் கடும் கோபம்

திமுக கள ஆய்வுக்குழு அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் முதல்வர் ஸ்டாலின் கடும் கோபத்தில் உள்ளதாகத் தகவல்.

1 Min Read
இந்தியா

மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் ஹைப்ரிட்: இந்தியாவில் புதிய சொகுசு கார் அறிமுகம்

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய எஸ்-கிளாஸ் பிளக்-இன் ஹைப்ரிட் கார் அறிமுகம். 5.7 வினாடிகளில் 100 கிமீ வேகம், லிட்டருக்கு 32.33 கிமீ மைலேஜ், 14.4 அங்குல டச்…

1 Min Read
இந்தியா

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள கெய்காட் கிராமத்தில் உள்ள பஞ்சரூகி கோவிலில் நடக்கவிருந்த திருமணம், மணமகளின் அதிரடி முடிவால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மணமகன் வீட்டார்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?