MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கேரளாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்: முதல் உத்தரவு போட்ட சதீசன்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கேரளாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்: முதல் உத்தரவு போட்ட சதீசன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கேரளாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்: முதல் உத்தரவு போட்ட சதீசன்!

இந்தியா

கேரளாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்: முதல் உத்தரவு போட்ட சதீசன்!

Admin
Last updated: மே 18, 2026 5:29 மணி
Admin
Share
SHARE

கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களை கைப்பற்றியுள்ள இந்த கூட்டணி, 10 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 63 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு, கேரளாவின் அடுத்த முதல்-மந்திரியாக யார் பதவியேற்பது என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் சில நாட்கள் இழுபறி நீடித்தது. அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக, 10 நாட்கள் இழுபறிக்கு பிறகு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல்-மந்திரியாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

புதிய முதல்-மந்திரியாக பதவியேற்ற வி.டி.சதீசன், உடனடியாக கவர்னர் ஆர்.வி.அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு பெற்றார். இதனையடுத்து, திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கேரளாவின் புதிய முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் பொறுப்பேற்றார். அவருக்கு கவர்னர் ரகசிய காப்பு பிரமாணமும், பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்ற உடனேயே நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், பெண்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை முதல்-மந்திரி சதீசன் வெளியிட்டார். குறிப்பாக, கேரளாவில் பெண்கள் அனைவரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், முதியோர் நலனுக்காக ஒரு தனி துறை உருவாக்கப்படும் என்றும், ஆஷா பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் கேரள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Kerala PoliticsMDTV 24x7கேரளாபெண்கள் இலவச பேருந்துவி.டி.சதீசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உபா சட்டத்திற்கும் ஜாமீன் விதி பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Next Article சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: தமிழக அரசை கடுமையாக சாடும் எடப்பாடி பழனிசாமி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

தாக்குதலுக்கு உள்ளான ஆட்டோ டிரைவர் மற்றும் யானை
இந்தியா

போபால் யானை தாக்குதல்: வெல்லம் கொடுத்தவரை மிதித்து கொன்ற சோகம்

ராஜ்நகரில் மத நிகழ்ச்சியின் போது, வெல்லம் கொடுத்த ஆட்டோ டிரைவரை யானை மிதித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
டெல்லியில் மூடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள்
இந்தியா

டெல்லியில் 18 மெட்ரோ நிலையங்கள் தொடர்ந்து மூடல்

டெல்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2 Min Read
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கொடிகள்
இந்தியா

இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்: டிசம்பரில் கையெழுத்து?

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் டிசம்பரில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் 97% வரி வரம்புகளில் தாராளமயமாக்கலை வழங்கியுள்ளது.

2 Min Read
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
இந்தியா

நிலக்கரிச் சுரங்க முறைகேடு: மன்மோகன் சிங் விடுவிப்பு

2004-2009 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?