MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கர்நாடகா விவகாரம்: த.வெ.க. தலைவரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கர்நாடகா விவகாரம்: த.வெ.க. தலைவரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கர்நாடகா விவகாரம்: த.வெ.க. தலைவரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு

கர்நாடகா விவகாரம்: த.வெ.க. தலைவரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 19, 2026 7:23 காலை
Fernandez
Share
தி.மு.க. எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க. எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்
SHARE

கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தக் கண்டனமும் வெளியிடப்படாதது அதிர்ச்சியளிப்பதாக தி.மு.க. எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சர், கர்நாடகாவின் தரப்பு வாதத்தையே எதிரொலித்தார். தமிழ்நாடு அரசு சார்பிலோ அல்லது முதல்-அமைச்சர் சார்பிலோ கர்நாடக முதல்-மந்திரிக்கு விளக்கம் கேட்டு எந்தக் கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "த.வெ.க. தலைவர் என்கிற நிலையில், பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளனர்" என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்தச் சூழலில், சென்னையில் நாளை தென் மாநில முதல்-அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதல்-அமைச்சரைச் சந்தித்து, இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்குப் பதிலாக, நம்பகமான நீதி விசாரணை நடத்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோர வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளின் அடிப்படையில், இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குக் கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கர்நாடக முதல்-மந்திரிடம் தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Human Rights ViolationKarnatakaTamil NaduTVKUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்கர்நாடகாத.வெ.க.தமிழ்நாடுமனித உரிமை மீறல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கொலை செய்யப்பட்ட கூலி தொழிலாளி சரவணன் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. திருச்செந்தூர் அருகே கூலி தொழிலாளி கல்லால் அடித்து கொலை
Next Article வளர்ந்த தக்காளி செடி மற்றும் அதில் உள்ள காய்கள் தக்காளி செடி வளர்ச்சிக்கு உதவும் எளிய குறிப்புகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை
தமிழ்நாடு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக போட்டி?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6-ந்தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பிரபல நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் த.வெ.க-வில் இணைந்தார்!

பிரபல குணச்சித்திர நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன், சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இன்று இணைந்தார். அக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இணைந்த அவருக்கு…

1 Min Read
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி குறித்த எச்சரிக்கை அறிவிப்பு
தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், மேற்கு வங்காளம், ஒடிசா, வடக்கு ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் பேசுகிறார்
தமிழ்நாடு

இது வெறும் டிரைலர், மெயின் பிக்சர் இனிதான் – அமைச்சர் கீர்த்தனா

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஈர்த்துள்ளதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இது வெறும் டிரைலர் என்றும், மெயின் பிக்சர் இனிமேல்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?