MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி

அரசியல்

தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி

Admin
Last updated: மே 25, 2026 4:26 மணி
Admin
Share
SHARE

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக எம்.பி கனிமொழி, 'தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை இந்த புதிய அரசு அறிந்துள்ளதா என்பதே சந்தேகமாகவுள்ளது' என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'விடிந்ததும் இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மீண்டும் ஒருமுறை கேள்வியை எழுப்பியுள்ளது.

முன்னதாக, கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. எதிர்கட்சிகள் பலவும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்த நிலையில், தற்போது மதுரையில் நடந்துள்ள இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில், குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முத்துமணிக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த கொலை நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Law and Orderகனிமொழிசட்டம் ஒழுங்குதிமுகமதுரை கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மதுரையில் மாணவன் கொலை: செல்வப்பெருந்தகை வேதனை
Next Article முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி: தமிழகம் ரத்தக்காடாக மாறுவது பற்றி பேசுவாரா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் கொலை நடந்த இடம்

மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்ட கொடூர கணவன் கைது: வீடியோ காலில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி

கர்நாடகாவில் மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்டு, துடித்த காட்சியை வீடியோ காலில் பெற்றோருக்குக் காட்டிய…

ஜூலை 30, 2026

3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிஹார், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள…

ஜூலை 30, 2026

மேகதாது அணை: கர்நாடகாவின் திட்ட அறிக்கை நிராகரிப்பு – மத்திய அரசு பின்னடைவு

மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான விரிவான திட்ட…

ஜூலை 30, 2026

மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு: எதிர்க்கட்சிகள் அமளி

டெல்லியில் மாணவர் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம்…

ஜூலை 30, 2026

அசாம் வெள்ளம்: 78 பேர் உயிரிழப்பு, 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக…

ஜூலை 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திமுக தேர்தல் தோல்வி: ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 36 பேர் கொண்ட சிறப்புக் குழுவுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

1 Min Read
அரசியல்

ஈரோடு: 50 அடி உயரத்தில் ரயில் இன்ஜின் விழுந்து விபத்து – அதிர்ச்சி தகவல்!

ஈரோடு மின்சார ரயில் பணிமனையில் கிரேன் உடைந்து 80 டன் எடை கொண்ட ரயில் இன்ஜின் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஊழியர்கள் முறையான…

1 Min Read
திமுக Gen Z நிர்வாகி அன்பானந்தம் நீதிமன்றத்தில் சரணடைதல்
தமிழ்நாடு

திமுக Gen Z நிர்வாகி அன்பானந்தம் நீதிமன்றத்தில் சரண்

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தை விமர்சித்த திமுக Gen Z நிர்வாகி அன்பானந்தம், தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஒரு நாள் காவல்.

2 Min Read
அரசியல்

17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: அமுதா உணவுத்துறை செயலா்!

தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பி.அமுதா உணவுத்துறை செயலா் ஆகவும், ஜி.எஸ். சமீரன் சென்னை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?