MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறைக்கு அஞ்ச மாட்டோம் – கனிமொழி பேட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறைக்கு அஞ்ச மாட்டோம் – கனிமொழி பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சிறைக்கு அஞ்ச மாட்டோம் – கனிமொழி பேட்டி

தமிழ்நாடு

சிறைக்கு அஞ்ச மாட்டோம் – கனிமொழி பேட்டி

Fernandez
Last updated: ஜூலை 21, 2026 6:08 மணி
Fernandez
Share
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்திக்கிறார்
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி
SHARE

சிறைவாசத்திற்கும், கைதுகளுக்கும் ஒருபோதும் திமுகவினர் அஞ்சமாட்டார்கள் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சிறைகளுக்கும், கைதுகளுக்கும் அஞ்சுபவர்கள் திமுகவினர் அல்ல. திமுகவிற்கு பாளையங்கோட்டை சிறை ஒன்றும் புதிதல்ல. இதை நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம். இதற்கெல்லாம் திமுகவினர் பயப்படமாட்டோம்" என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், ஜனநாயகத்தின் மீது ஆளும் அரசுக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை என்றும் கனிமொழி குற்றம்சாட்டினார். திமுகவினர் வழக்குகள் மற்றும் கைதுகளுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

தமிழகத்தின் உரிமைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், ஆளும் அரசு ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லாமல் செயல்படுவதாக விமர்சித்தார். எதிர்க்கட்சிகளை அடக்குவதற்காகவே காவல்துறை முயற்சிப்பதாகவும், திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆளும் த.வெ.க அரசு, தங்களை விமர்சிப்பவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து வருவதாகவும், யாருக்கோ பயந்து கொண்டுதான் இந்த ஆட்சி நடத்தப்படுவதாகவும் கனிமொழி தெரிவித்தார்.

முன்னதாக, அதிமுகவை திமுக ஒருபோதும் நெருங்கியதில்லை என்றும், தமிழகத்தின் நலனுக்காகப் போராட வேண்டிய முக்கியமான காலகட்டத்தில், அதிமுகவுடன் இணைந்து பிரதமரை சந்தித்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார். தமிழகத்தின் பிரச்சனைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்றும் கனிமொழி விளக்கினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKKanimozhiTamil Nadu Politicsகனிமொழிதமிழக சட்டம் ஒழுங்குதிமுகபாளையங்கோட்டை சிறைமார்க்கண்டேயன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சுத்தமான சமையலறை கவுண்டர்டாப் சமையலறை சுத்தம்: 15 நிமிடங்களில் எளிதாக செய்ய டிப்ஸ்
Next Article டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யப்படும் காட்சி டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆன்லைன் உணவு டெலிவரி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரஷ்ய தூதர்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி – இந்தியா கண்டனம்

ரஷ்ய வணிகக் கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.…

ஜூலை 21, 2026

நாடாளுமன்ற தாக்குதல் அச்சம் – கங்கனா ரணாவத் பேட்டி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 21, 2026

நீட் விவகாரம்: ராகுல் காந்தி வார்த்தை தவறிவிட்டார் – மத்திய அமைச்சர்

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் அருகே நீட்…

ஜூலை 21, 2026

பிரியங்கா காந்தி கைது: டெல்லி காவல்துறைக்கு காங்கிரஸ் கேள்வி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி…

ஜூலை 21, 2026

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது…

ஜூலை 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஈரோடு: ஊருக்குள் சுற்றித்திரிந்த பெண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், ஜீர்கள்ளி வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று, ஊருக்குள் சுற்றித்திரிந்த நிலையில் உயிரிழந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை: குடும்பத்தினர் பேச்சால் பரபரப்பு!

வேலூரில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி, விரும்பிய கல்லூரியில் சேர்க்கப்படாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைக்கும் காட்சி
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம்

சென்னை மண்டலத்தில் 14-வது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் நாளை மறுநாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்களால் திறக்கப்படுகிறது. இது சென்னை மக்களுக்கு…

1 Min Read
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

அ.தி.மு.க. திரும்பினால் ஜீரோவில் இருந்து அரசியல்: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய விரும்புவோர், தங்கள் அரசியல் வாழ்க்கையை புதிதாக, ஜீரோவில் இருந்து தொடங்க வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், 'விஜய்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?