MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நடிகர் விஜய்யை சந்தித்த கமல்: என்ன பேசினார்கள்?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நடிகர் விஜய்யை சந்தித்த கமல்: என்ன பேசினார்கள்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நடிகர் விஜய்யை சந்தித்த கமல்: என்ன பேசினார்கள்?

தமிழ்நாடு

நடிகர் விஜய்யை சந்தித்த கமல்: என்ன பேசினார்கள்?

Admin
Last updated: மே 16, 2026 7:31 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னிலையில் பதவிப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்ட அவர், முக்கிய 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலமைச்சரான பிறகு, மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சந்திப்புக்குப் பிறகு, கமல்ஹாசன் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில், 'தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், 'பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KollywoodTamil Nadu CMஅரசியல்கமல்ஹாசன்நடிகர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வருண் சக்கரவர்த்தி கம்பேக்: KKR vs GT – யார் வெல்வார்?
Next Article பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி பகிரங்க எச்சரிக்கை: வரைபடத்தில் இருந்து நீக்கப்படுவீர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75 நிமிடங்கள் உரையாற்றினார். இது கடந்த…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 32 பேர் உயிரிழப்பு, 700 பேர் காயம்

வெனிசுலா தலைநகர் கராகஸுக்கு மேற்கே இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 32 பேர் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

1 Min Read
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

மேகதாது அணை: உடனே அனைத்துக்கட்சி கூட்டம் – எடப்பாடி வலியுறுத்தல்

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும் அபாயம் உள்ளதாகவும், உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

மேகேதாட்டு அணை: தமிழக உரிமையை பறிக்க முடியாது – ஏன்?

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமைக் கோரலை நிராகரிக்கும் தமிழகத்தின் நிலைப்பாடு, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

2 Min Read
தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோவில் உண்டியல்: ரூ.1½ கோடி குவிந்தது

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1½ கோடி ரொக்கமும், தங்கம் 603 கிராம், வெள்ளி 5 கிலோ 780 கிராமுக்கு மேல் வசூலாகியுள்ளது. கோவில் நிர்வாகம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?