MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஒருவரை மட்டும் குறை சொல்ல முடியாது – கமல்ஹாசன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஒருவரை மட்டும் குறை சொல்ல முடியாது – கமல்ஹாசன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஒருவரை மட்டும் குறை சொல்ல முடியாது – கமல்ஹாசன்

லைஃப் ஸ்டைல்

ஒருவரை மட்டும் குறை சொல்ல முடியாது – கமல்ஹாசன்

Admin
Last updated: ஜூன் 7, 2026 5:35 மணி
Admin
Share
SHARE

ஒரு திரைப்படம் வெற்றி பெறும்போது, அதன் பெருமையை அனைவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், தோல்வியடையும்போது ஒருவரை மட்டும் குறை கூறுவது சரியல்ல என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

‘சிங் கீதம்’ திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், "ஒரு படம் வெற்றி பெற்றால், அந்த அங்கீகாரத்தை எல்லோரும் உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால், படம் தோல்வியடையும்போது ஒருவரை மட்டும் குற்றம் சொல்வது சரியாக இருக்காது. அதுபோலவே, படக்குழுவை வைத்து ஒரு படம் நல்ல படமா என்பதை தீர்மானிப்பது சரியல்ல. படத்தின் கருவை அடிப்படையாக வைத்து தீர்மானிப்பதே சரியான முறை" என்று குறிப்பிட்டார்.

மேலும், "அபூர்வ சகோதரர்கள் படத்தின் முதல் 20 நாட்கள் படமாக்கப்பட்ட காட்சிகளை திருப்தி இல்லாததால் கைவிட்டோம். பண இழப்பை பற்றி கவலைப்படாமல், படத்தை சரியாக எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். குள்ள மனிதன் கதாபாத்திரத்திற்காக பல இரவுகள் தூங்காமல் யோசித்திருக்கிறோம். கிளைமாக்ஸ் காட்சிகளை லேப் மாடியிலேயே படமாக்கினோம்" என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கமல்ஹாசன்சினிமாதிரைப்படம்தோல்விவெற்றி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய அணியுடன் அயர்லாந்து-இங்கிலாந்து பயணம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பெற்றோருடன் செல்ல அனுமதி!
Next Article இந்தியா vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: சண்டிகரில் இந்தியா 564 ரன்களுக்கு டிக்ளேர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தேர்தல் தேதி வரட்டும்… வேட்பாளரை விஜய் முடிவு செய்வார்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனைக்கு தி.மு.க அரசு போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வேட்பாளரை கட்சித் தலைவர்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்: மோடி வரவேற்பு

அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இது பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் என இந்தியா நம்புவதாக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கற்றாழை சாற்றின் அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

கற்றாழை சாறு வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது சருமம், கூந்தல் ஆரோக்கியத்திற்கும், செரிமான பிரச்சனைகளை சரிசெய்யவும், நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை? அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை…

0 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?