MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: என் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது! நன்றி – கே.பாக்யராஜ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: என் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது! நன்றி – கே.பாக்யராஜ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - என் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது! நன்றி – கே.பாக்யராஜ்

தமிழ்நாடு

என் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது! நன்றி – கே.பாக்யராஜ்

Admin
Last updated: ஜூன் 30, 2026 6:42 மணி
Admin
Share
SHARE

நடிகர் கே.பாக்யராஜ் தனது இறுதி யாத்திரையில் ரசிகர்கள் காட்டிய அன்பு, கண்ணீர், கருணை ஆகியவற்றால் தனது ஆன்மா சாந்தியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், "சந்தோஷத்தில மத்தவங்களை அன்புடன் உங்கள் K பாக்யராஜ் பெரிய சந்தோஷம் சந்தோஷப்படுத்திப் பாக்குறது” என்ற தனது வாக்கியத்தை வாழ்க்கையின் பெரிய சந்தோஷமாக மாற்றிய ரசிகர்களையும், தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் கண்ணுக்குக் கண்ணாக மதிப்பதாய்க் கூறியுள்ளார்.

மேலும், தனது கண்களை மட்டும் ரசிகர்களின் பார்வைக்கு விட்டுச் செல்வதாகவும், அவற்றை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். தனது மகன் சாந்தனுவின் வெற்றிக்கு ரசிகர்களின் கைதட்டல் ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் என்றும், தனது ஸ்தானத்தில் இனி ரசிகர்களே இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் மறைந்தாலும், ரசிகர்களின் கண்களின் வழியே அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இருக்கிறேன்” – பார்த்தீர்களா? இன்னும் கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் – பார்வையாய்! பிறக்கும்போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரஹ பிரவேசம் செய்துவிடும். எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். எனது இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது. நன்றி! நன்றி சொல்வது மனித இயல்பு! நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே. இனி நான்…. நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல வசனத்தில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்! அன்புடன் உங்கள் K.பாக்யராஜ்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:K.Bhagyarajகே. பாக்யராஜ்சினிமாநடிகர்நன்றிரசிகர்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதுப்பிக்கப்பட்ட மாருதி பிரெஸ்ஸா: டர்போ எஞ்சின், ADAS உடன் விரைவில் அறிமுகம்
Next Article வீட்டில் தூங்கிய சிறுமி கிணற்றில் வீச்சு: கொடூர அத்தை கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவி மயங்கி விழுந்த சம்பவம் குறித்த விசாரணை
தமிழ்நாடு

பள்ளிக்கு விஷம் குடித்து சென்ற மாணவி: வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், விஷம் குடித்துவிட்டு பள்ளிக்குச் சென்ற மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை முயற்சிக்கு காரணம் குறித்து போலீசார்…

1 Min Read
சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது: சபாநாயகர் விளக்கம்

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது விவகாரம் குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்ட நடைமுறைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

1 Min Read
தமிழக முதல்வர் விஜய் தொழிற்சாலை ஆய்வு
தமிழ்நாடு

சிப்காட்டில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு: புதிய காரை ஓட்டி அசத்தல்!

காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தொழிற்சாலை மற்றும் ரெனால்ட் கார் உற்பத்தி ஆலையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதிய ரெனால்ட் டஸ்டர்…

3 Min Read
தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ல் த.வெ.க. அரசைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு

தஞ்சையில் ஆகஸ்ட் 3-ல் திமுக ஆர்ப்பாட்டம்: த.வெ.க. அரசுக்கு கண்டனம்

த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு. விவசாயிகளின் போராட்டங்களுக்கு தீர்வு காண வலியுறுத்தல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?