MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்

தமிழ்நாடு

சபாநாயகர் ஆகிறார், ஜே.சி.டி. பிரபாகர்

Admin
Last updated: மே 11, 2026 11:20 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 233 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்கள். இதைத்தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. த.வெ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபை கூடுகிறது. எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். இல்லையென்றால் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

இதைத்தொடர்ந்து அவரை முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்தி பேசுவார்கள்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: கெட்ட வார்த்தை பேசிய RCB பயிற்சியாளர் ஆண்டி பிளவர்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை
Next Article நீலாங்கரையில் இருந்து சட்டப்பேரவைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றம் கட்டிடம்

குழந்தைகள் ஆபாச படங்களை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

குழந்தைகள் மீதான ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை தடுக்க மத்திய அரசு…

செப்டம்பர் 25, 2026

படிவம் 6 மாற்றம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6-ல் தேர்தல்…

செப்டம்பர் 24, 2026

கண்ணூரில் பயங்கர விபத்து: பேருந்து மோதி 2 கல்லூரி மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்பு!

கேரள மாநிலம் கண்ணூரில் பேருந்து மோதி 2…

செப்டம்பர் 24, 2026

தோஷம் கழிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்; கர்ப்பம்

மகாராஷ்டிராவில் தோஷங்கள் கழிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல்…

செப்டம்பர் 24, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலக ராகுல் காந்தி கோரிக்கை

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக…

செப்டம்பர் 24, 2026

You Might Also Like

கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கமலக்கண்ணனின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்
தமிழ்நாடு

கடலில் கரைக்கச் சென்றவர் சடலமாக மீட்பு: செல்போன், பைக் மட்டும் கண்டுபிடிப்பு

திருவொற்றியூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் (35) விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்றபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது செல்போன், பைக் மட்டும் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை…

2 Min Read
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

லஞ்சம் கொடுத்தேன் என்ற மரிய வில்சன் மீது நடவடிக்கை: அன்பில் மகேஷ்

லஞ்சம் கொடுத்ததாக அமைச்சர் மரிய வில்சன் கூறியது தவறு என்றும், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில்…

2 Min Read
இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி 'கியூடெங்கா' அறிமுகம் பற்றிய செய்தி
தமிழ்நாடு

இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’ அறிமுகம்!

இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசியான 'கியூடெங்கா' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் இதை விநியோகிக்கிறது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
தமிழ்நாடு

கடன் வாங்கி எம்எல்ஏக்களுக்கு கார்: சீமான் கண்டனம்

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்; கடன் வாங்கி எம்எல்ஏக்களுக்கு கார் வாங்குவதை சீமான் கண்டித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?