MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துவந்த 4 நபர்கள் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துவந்த 4 நபர்கள் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துவந்த 4 நபர்கள் கைது

லைஃப் ஸ்டைல்

ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துவந்த 4 நபர்கள் கைது

Admin
Last updated: மே 9, 2026 8:56 மணி
Admin
Share
SHARE

லக்னோ மாநிலத்தில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

பிரதீப் சிங் என்ற நபர் 1000 ரூபாய் கொடுத்து ஒரு நபரிடம் டிக்கெட் வாங்கிவிட்டு, ஸ்டேடியத்திற்கு உள்ளே சென்றபோது, நுழைவுவாயிலில் இருந்த நபர்கள் டிக்கெட் பார்கோடை ஸ்கேன் செய்தபோது, அது போலி டிக்கெட் என தெரியவந்ததுள்ளது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 4 நபர்கள், சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன், போலி டிக்கெட்டுகளை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர செளத்ரி, விஸ்வஜீத் சாஹு, ஸ்ரீகாந்த் போர்கார், நுதன் குமார் சாஹூ உள்ளிட்ட நான்கு நபர்களை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ரிட்ஸ் கார், 4 ஸ்மார்ட்போன், 1 லேப்டாப், 3 பேன் கார்டு, 4 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ஜி.எஸ்.எம் பேப்பர்களை போலீசார் கைப்பற்றினர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் – ஒரே போட்டியில் பல சாதனைகளைத் தகர்த்த ’கேகேஆர்’ வீரர்
Next Article IPL 2026: சிஎஸ்கே அணி பேட்டிங் வரிசையை மாற்றம் செய்ய வேண்டும்.. இங்கே மாற்றனும்- பத்ரிநாத் கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் இறந்து கிடந்த மான்கள்

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

புதுவை தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: த.வெ.க.வுக்கு குவியும் ஆதரவு!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட த.வெ.க. கட்சிக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு கிடைத்துள்ளது. மேலும் பல பிரமுகர்கள் இணைகின்றனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆட்டோ கட்டணம் உயர்த்த கோரிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

2013 முதல் பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில், ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை மறுஆய்வு செய்து உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெக பதவி உயர்வு சர்ச்சை: 116 பொறியாளர்கள் நிலை என்ன? திமுக கேள்வி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 416 பேரில் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்து திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதலமைச்சர் விஜய் கொல்லூர் மூகாம்பிகையை தரிசித்தார்

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் விஜய் கொல்லூர் மூகாம்பிகையை தரிசித்தார். இழந்த அதிகாரத்தை திரும்பப் பெற சண்டி யாகம் சிறப்பு வாய்ந்தது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?