MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: IPL 2026 |  ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் ஏன்..? – அருண் துமால் விளக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > ஐபிஎல் 2026 > IPL 2026 |  ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் ஏன்..? – அருண் துமால் விளக்கம்!
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 |  ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் ஏன்..? – அருண் துமால் விளக்கம்!

Admin
Last updated: May 9, 2026 9:29 pm
Admin
Share
SHARE

IPL 2026 |  ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் ஏன்..? – அருண் துமால் விளக்கம்!

  • Published by:

Last Updated:May 08, 2026 9:51 PM IST

கர்நாடக அரசின் இலவச டிக்கெட் கோரிக்கையால் தான் ஐபிஎல் இறுதிப் போட்டி பெங்களூருக்குப் பதிலாக அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டதாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் இலவச டிக்கெட் கோரிக்கையால் தான் ஐபிஎல் இறுதிப் போட்டி பெங்களூருக்குப் பதிலாக அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டதாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.ஐபிஎல்-லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சாம்பியனாக இருப்பதால், வழக்கப்படி நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை வரும் 31ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இது தற்போது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்த ஐபிஎல் தலைவர் அருண் துமால், ரசிகர்களுக்கான டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு மைதானத்தில் உள்ள ஒட்டுமொத்த இருக்கையில், 15 சதவீதம் அளவுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் நிலையில், அவர்கள் கூடுதலாக 10 ஆயிரத்து 57 டிக்கெட்டுகள் கேட்டதாக அருண் துமால் கூறினார்.சிறப்பு விருந்தினர்கள், கிரிக்கெட் கிளப்புகள், சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக சலுகை விலையிலும், இலவசமாகவும் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சுமார் 35 ஆயிரம் பேர் மட்டும் அமரும் வகையில் உள்ள மைதானத்தில் ரசிகர்களுக்கு 20 ஆயிரம் டிக்கெட் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டதால், இறுதிப்போட்டியை அகமதாபாத்துக்கு மாற்றியதாக அருண் துமால் தெரிவித்துள்ளார்.கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.Location :Tamil NaduFirst Published :May 08, 2026 9:51 PM IST//IPL 2026 |  ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் ஏன்..? – அருண் துமால் விளக்கம்!

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வருமான வரி அறிக்கை (ஐடிஆர்) படிவங்களில் திருத்தம்.. 1, 2, 3 மற்றும் 4 படிவங்களில் முக்கிய மாற்றங்கள்!
Next Article இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் வெற்றி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: “அர்ஷ்தீப் சிங் இனி வீடியோ எடுத்தால்..”.. பிசிசிஐ விடுத்த அதிரடி உத்தரவு.. என்ன நடந்தது?

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் வலம் வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்களுக்கு திடீர் செக் வைத்துள்ளது இந்திய கிரிக்கெட்…

2 Min Read
விளையாட்டு

CSK: சிஎஸ்கே-வுக்கு வந்த உடன் கேப்டன் பதவி கேட்பதா? நெகிழ வைத்த சஞ்சு சாம்சன்.. என்ன சொன்னார்?

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என சில ரசிகர்கள் அவ்வப்போது சமூக…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: புவனேஸ்வர் குமார் செய்த செயல்.. மிரண்ட மும்பை இந்தியன்ஸ்.. 3 ஓவரில் 3 விக்கெட் காலி

ராய்ப்பூர்: மும்பை இந்தியன்ஸ் அணியின் பலமான பேட்டிங் வரிசையை புவனேஸ்வர் குமார் தனது ஸ்விங் பந்துவீச்சால் நிலைகுலையச் செய்தார். ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய…

2 Min Read
விளையாட்டு

போலந்து போட்டியில் 5-வது இடத்தில் குகேஷ்

வார்சா: போலந்​தின் வர்சா நகரில் கிராண்ட் செஸ் டூரின் சூப்​பர் ரேப்​பிடு மற்​றும் பிளிட்ஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ரேப்பிடு பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?