MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.1,700 கோடி இழப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.1,700 கோடி இழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - பிசின்ஸ் - இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.1,700 கோடி இழப்பு

பிசின்ஸ்

இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.1,700 கோடி இழப்பு

Admin
Last updated: மே 11, 2026 12:19 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: கச்சா எண்​ணெய் விலை உயர்​வால் இந்​திய எண்ணெய் நிறு​வனங்​களுக்கு தின​மும் சுமார் ரூ.1,700 கோடி இழப்பு ஏற்​பட்டு வரு​கிறது. இதை சமாளிக்க விலையை ஏற்ற வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு எண்​ணெய் நிறு​வனங்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளன.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக, ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டது. மேலும் இந்தப் பகுதியில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் அச்சமும் நிலவுகிறது. அத்துடன், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க போர் கப்பல்களும் முற்றுகையிட்டுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரியவில்லை.

இதனால் உலகளவில் பெட்ரோல், டீசல், காஸ் விலை 50 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. இதையடுத்​து, இந்​தி​யா​வின் அண்டை நாடுகள் மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலைகள் உயர்த்​தப்​பட்​டன. ஆனால், இந்தியாவில் அவற்​றின் விலை உயர்த்​தப்​பட​வில்​லை. அதே​நேரம் வர்த்தக சிலிண்​டர் விலை மட்​டும் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. மேலும், எண்ணெய் நிறு​வனங்​களுக்கு ஏற்​படும் நஷ்டத்தை ஈடு​கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்​கியது. இதன் மூலம் இந்​தி​யா​வில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

எனினும், எரிபொருள் விலையை உயர்த்​தாத​தால், இந்​தி​யன் ஆயில் (ஐஓசி), பாரத் பெட்​ரோலி​யம் (பிபிசிஎல்) மற்​றும் ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் (ஹெச்​பிசிஎல்) ஆகிய நிறு​வனங்​களுக்​குத் தின​மும் ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் கடந்த 10 வாரங்​களில் சுமார் ரூ.1 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. நுகர்​வோருக்​குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த நிறு​வனங்​கள் நஷ்டத்​தைத் தாங்​கிக் கொண்​டாலும், நிதி ரீதி​யாக இது எவ்​வளவு காலம் சாத்​தி​யம்​ என்ற கேள்​வி எழுந்​துள்​ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: பிளே ஆப் போக சிஎஸ்கே இன்னும் எத்தனை மேட்ச் ஜெயிக்கணும்? சிக்கலாக மாறிய கணக்கு
Next Article குடும்பங்களுக்கான பட்ஜெட் 7 சீட்டர்..! மைலேஜ், அம்சங்கள், விலை ஒப்பீடு – எது பெஸ்ட் மாடல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

மத்திய அரசு உத்தரவு - ஓலா, உபர் செயலிகளில் டிப்ஸ் கேட்க தடை
பிசின்ஸ்

ஓலா, உபர் செயலிகளில் டிப்ஸ் கேட்க தடை: மத்திய அரசு

ஓலா, உபர் செயலிகளில் பயணத்தின் போது டிப்ஸ் அல்லது கூடுதல் கட்டணம் கேட்கும் வசதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என…

1 Min Read
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகள்
ஆட்டோமொபைல்

கிளாசிக் 350 Vs புல்லட் 350: மைலேஜில் எது சிறந்தது?

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளில் எது அதிக மைலேஜ் தரும்? விலை மற்றும் மைலேஜ் குறித்த விரிவான ஒப்பீடு.

2 Min Read
EPS 2026 ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு
பிசின்ஸ்

EPS 2026 ஓய்வூதிய திட்டம்: 10 ஆண்டு பணிக்கு எவ்வளவு பென்ஷன்?

EPS 2026 ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகள் பணிபுரிந்த சந்தாதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இது ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தும்.

1 Min Read
ஆட்டோமொபைல்

ஜூன் கார் விற்பனை: டாடா கம்பேக், மஹிந்த்ரா ஷாக்!

ஜூன் மாத கார் விற்பனையில் மாருதி முதலிடம், டாடா மோட்டார்ஸ் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. மஹிந்த்ரா நிறுவனம் பின்னடைவை சந்தித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?