MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவில் தொழில்முனைவோர் பெருக்கம்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவில் தொழில்முனைவோர் பெருக்கம்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - பிசின்ஸ் - இந்தியாவில் தொழில்முனைவோர் பெருக்கம்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்

பிசின்ஸ்

இந்தியாவில் தொழில்முனைவோர் பெருக்கம்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்

Admin
Last updated: மே 26, 2026 9:27 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: 'லேர்ன் நெக்ஸ்ட்' என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில், நிதி ஆயோக் அதிகாரியும் அடல் புதுமை கண்டுபிடிப்பு திட்ட இயக்குநருமான தீபக் பக்லா பங்கேற்றார். அவர் 'வளர்ந்த இந்தியா 2047: இந்திய கல்வியின் எதிர்காலம் தொழில் முனைவோர் திறனா?' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்தியாவின் கல்வி முறை உலகளவில் சிறந்து விளங்கக்கூடிய நபர்களை உருவாக்கியுள்ளது. சர்வதேச நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளாக செயல்படும் இந்தியர்களிடம், ஒரு வேலையை செய்து முடிக்கும் திறன் மற்றும் எந்தவொரு வழிகாட்டுதலும் இன்றி செயல்படும் திறன் என இரண்டு விதமான திறன்கள் உள்ளன. இது இந்திய கல்விமுறையின் சிறப்பை காட்டுகிறது.

இந்தியாவின் கல்வி முறை, தேர்வு என்ற ஒரு கட்டமைப்பிலிருந்து புதுமை கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர் திறன் மற்றும் தகவமைப்புத் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

புதுமை கண்டுபிடிப்புகளின் ஊக்கத்தால், இந்தியாவிலிருந்து அதிகளவில் தொழில்முனைவோர் உருவாகி வருகிறார்கள் என்று தீபக் பக்லா தெரிவித்தார். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக அமையும் என்றும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Entrepreneurshipஅடல் புதுமை கண்டுபிடிப்பு திட்டம்இந்தியாகல்விதொழில்முனைவோர்நிதி ஆயோக்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் இருந்து விலகுகிறாரா அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா?
Next Article ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விரைவில்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சனை: தீர்வு காண சீனா செல்லும் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

திருப்பதி: ஓட்டல்களில் காலிபிளவர் உணவுகளுக்கு தற்காலிக தடை

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காலிபிளவரால் தயாரிக்கப்படும் அனைத்து…

ஆகஸ்ட் 23, 2026

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி வாகனங்கள்
ஆட்டோமொபைல்

ஹுண்டாய்: புதிய 6 எஸ்யூவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் அடுத்தடுத்து 6 புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் EV, ஹைப்ரிட் மற்றும் மேம்படுத்தப்பட்ட க்ரேட்டா, பாலிசேட் மாடல்கள்…

2 Min Read
இந்திய தேசியக் கொடி அசைந்தாடுவது
லைஃப் ஸ்டைல்

80வது சுதந்திர தினம்: வாழ்த்துகள் அனுப்புங்கள்!

2026 ஆம் ஆண்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பக்கூடிய சிறப்பு வாழ்த்துகள் இதோ. நமது தேசத்தின் பெருமையையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்து…

1 Min Read
மாருதி சுசூகி புதிய எஸ்யுவி கார்
ஆட்டோமொபைல்

மாருதி புதிய எஸ்யுவி: ரூ.6 லட்சத்தில் டர்போ & சிஎன்ஜி எடிஷன்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.6 லட்சத்திற்குக் குறைவான விலையில் மாருதி சுசூகி தனது புதிய மைக்ரோ எஸ்யுவியை அறிமுகப்படுத்த உள்ளது. டர்போ மற்றும் சிஎன்ஜி எடிஷன்களில் வரவுள்ளது.

2 Min Read
நடிகர் கிச்சா சுதீப் வாங்கிய புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவி கார்
ஆட்டோமொபைல்

நடிகர் கிச்சா சுதீப் வாங்கிய புதிய கார்: ஒரே சார்ஜில் 683 கி.மீ. ஓடும்!

நடிகர் கிச்சா சுதீப், ஒரே சார்ஜில் 683 கி.மீ. செல்லும் மஹிந்திரா EV எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். இதில் பெரிய டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?