MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலங்கை தொடரில் பிரசித் கிருஷ்ணா தான் பெரிய பாசிட்டிவ்: அஸ்வின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலங்கை தொடரில் பிரசித் கிருஷ்ணா தான் பெரிய பாசிட்டிவ்: அஸ்வின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இலங்கை தொடரில் பிரசித் கிருஷ்ணா தான் பெரிய பாசிட்டிவ்: அஸ்வின்

விளையாட்டு

இலங்கை தொடரில் பிரசித் கிருஷ்ணா தான் பெரிய பாசிட்டிவ்: அஸ்வின்

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 28, 2026 12:24 மணி
Sri Prem Kumar R
Share
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகிறார்
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்
SHARE

இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஒரு மிகப்பெரிய பாசிட்டிவ் விஷயமாக இருப்பதாக மூத்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா, 24.57 சராசரியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும், வேகப்பந்து வீச்சாளர்களில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

தொடர் தொடங்குவதற்கு முன்பே, குர்னூர் பிராருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை விளையாடும் லெவனில் தேர்வு செய்த கேப்டன் சுப்மன் கில், அவரது பந்துவீச்சை வெகுவாகப் பாராட்டினார். முதல் டெஸ்ட் போட்டியில், சோனல் தினுஷா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா இடையேயான முக்கியமான பார்ட்னர்ஷிப்பை பிரசித் உடைத்தார். பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க ஷார்ட்-பிட்ச் பந்துகளையும் அவர் சிறப்பாகப் பயன்படுத்தினார்.

இது குறித்து பேசிய அஸ்வின், 'நான் இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமிலிருந்து யோசித்தால், இந்தத் தொடரில் எனக்கு மிகப்பெரிய பாசிட்டிவ் விஷயமாக பிரசித் கிருஷ்ணா மட்டுமே தெரிவார். அதன் பிறகு, முதல் டெஸ்டில் மானவ் சுதரின் செயல்பாடு இரண்டாவது பெரிய பாசிட்டிவ் விஷயமாக இருக்கும். பல வழிகளில் நீங்கள் துருவ் ஜூரலையும் இதில் சேர்க்கலாம்' என்று தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரசித் கிருஷ்ணா உள்ளே வந்த விதம் மற்றும் இந்த டெஸ்ட் தொடரில் தன்னை வெளிப்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆசியக் கண்டத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இது ஒரு கடினமான சவால், அதை அவர் மிகச் சிறப்பாகச் செய்தார் என்றும் அஸ்வின் பாராட்டினார்.

நியூசிலாந்தில் இந்திய அணியின் 3-வது வரிசை பேட்ஸ்மேனாக தேவ்தத் படிக்கல் தான் களம் இறங்க வேண்டும் என்றும் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். 'அவரால வேற என்ன செய்ய முடியும்? அவர் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் ரன்களை குவித்துள்ளார், தனது வாய்ப்புக்காகக் காத்திருந்தார். சொல்லப்போனால், அவர் இப்போது சாய் சுதர்சனை விட முன்னிலையில் இருக்கிறார். சாய் சுதர்சன் தகுதியுடன் இருந்திருந்தாலும், தேவ்தத்துக்கு த்தான் முன்னுரிமை கிடைத்திருக்க வேண்டும். அவர் இப்போது 3-வது இடத்திற்கான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்' என அஸ்வின் கூறியுள்ளார்.

'எனது கவலை என்னவென்றால், அவர் இலங்கையில் 2 சதங்களை அடித்துள்ளார் என்பதற்காக, நியூசிலாந்தில் ஒரு ஆட்டத்தில் அவுட் ஆன உடனே அவரை மதிப்பிடக் கூடாது' என்றும் அஸ்வின் தனது கருத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உட்பட முழுமையான தொடருக்காக நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 19 முதல் டிசம்பர் 1 வரை வெலிங்டன் மற்றும் கிரைஸ்ட்சர்ச் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன.

இலங்கை தொடரில் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு நல்ல விசயம் இது. இது ஒரு வரப்பிரசாதம், இனி கவலையில்லை என அஜய் ஜடேஜா கருத்து தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேவ்தத் படிக்கல், மானவ் சுதர் போன்ற வீரர்களின் சிறப்பான ஆட்டம் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Indian Cricket TeamPrasidh KrishnaRavichandran Ashwinஇந்திய கிரிக்கெட் அணிஇலங்கை டெஸ்ட் தொடர்தேவ்தத் படிக்கல்பிரசித் கிருஷ்ணாரவிச்சந்திரன் அஸ்வின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாணிக்கம் தாகூர் நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள் குறித்து பேசுகிறார் நேபாளத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க முதல்வர் விஜய் நடவடிக்கை: மாணிக்கம் தாகூர்
Next Article காவலர் ஷில்பா மீது தாக்குதல் நடைபெற்ற காவல் நிலையம் கர்ப்பிணி பெண் காவலர் மீது இரும்பு கம்பியால் கொடூர தாக்குதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

விளையாட்டு

ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே வருகிறாரா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வாங்க உள்ளதாக வெளியான தகவல்களுக்கு சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் மறுப்பு…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: பிளேஆஃப் சுற்றில் கோலியின் சாதனை இன்று மாறுமா?

ஐபிஎல் 2026 சீசனில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி, பிளேஆஃப் சுற்றுகளில் தனது வரலாற்றுச் சாதனையை இன்று மாற்றியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு…

2 Min Read
இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்
விளையாட்டு

2 உலகக்கோப்பை நாயகன் மார்க் வுட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான இவர், இங்கிலாந்து அணி 2…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: சிஎஸ்கேவின் வியூகங்கள் தவறானவை, மாற்றங்கள் தேவை – பத்ரிநாத் விமர்சனம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் ஷிவம் துபேவை பயன்படுத்திய வியூகம் மற்றும் கார்த்திக் ஷர்மாவின் பேட்டிங்…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?