MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியா vs இலங்கை: இந்திய பந்துவீச்சில் திணறும் இலங்கை – 5 விக்கெட் இழப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியா vs இலங்கை: இந்திய பந்துவீச்சில் திணறும் இலங்கை – 5 விக்கெட் இழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்தியா vs இலங்கை: இந்திய பந்துவீச்சில் திணறும் இலங்கை – 5 விக்கெட் இழப்பு

விளையாட்டு

இந்தியா vs இலங்கை: இந்திய பந்துவீச்சில் திணறும் இலங்கை – 5 விக்கெட் இழப்பு

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 17, 2026 1:24 மணி
Sri Prem Kumar R
Share
இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் காட்சி
இந்தியா vs இலங்கை டெஸ்ட் போட்டி: இந்திய பந்துவீச்சாளர்கள்
SHARE

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி தனது முழுமையான ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.

இந்திய அணியின் பேட்டிங்கில் தேவ்தத் படிக்கல் 167 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 462 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது ஓவரின் இரண்டாவது பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். இதனால் இலங்கை அணி ஆரம்பத்திலேயே சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.

மைதானத்தின் தன்மை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததை இந்திய ஸ்பின்னர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக, மானவ் சுதார் தனது சுழலால் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா நேர்த்தியாக பந்துவீசி தனஞ்சய டி சில்வாவின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் தன் பங்கிற்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இதனால் இலங்கை அணி 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் தொடர்ந்து இரண்டாவது பகுதி ஆட்டம் தொடங்கியது. சோனல் தினுஷா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகிய ஜோடி விக்கெட் விழாமல் தடுத்து நிதானமாக விளையாடி வருகிறது.

இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ஃபாலோ-ஆனைத் தவிர்க்க இன்னும் 150 ரன்கள் தேவைப்படுவதால், இலங்கை அணி கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. தொடர்ந்து மழை குறுக்கீடு என்பதால், இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்க இந்தியா முயற்சித்து வருகிறது.

இந்திய பவுலர்களில் பிரசித் கிருஷ்ணா மட்டும் இன்னும் விக்கெட் எடுக்கவில்லை. வானிலை அறிக்கையின் படி, இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டம் சமனில் முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தேவ்தத் படிக்கல், 'என்னுடைய கனவு, ஆசை நிறைவேறிவிட்டது.. இரவு படுத்து தூங்கி விடுவேன்' என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுழலில் சிக்கி சின்னாப்பின்னமாகியுள்ளனர். இந்திய பவுலர்களின் இந்த ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketDevdutt PadikkalIND vs SLKuldeep YadavManav SudarMohammed SirajPrasidh KrishnaRavindra JadejaTest Matchஇந்தியாஇலங்கைகிரிக்கெட்குல்தீப் யாதவ்டெஸ்ட் போட்டிதேவ்தத் படிக்கல்பிரசித் கிருஷ்ணாமானவ் சுதார்முகமது சிராஜ்ரவீந்திர ஜடேஜா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் நீர்நிலைகள் புனரமைப்பு திட்டத்தை தொடங்கி வைக்கும் அமைச்சர் ஆனந்த் தமிழகத்தில் ரூ.500 கோடியில் நீர்நிலைகள் புனரமைப்பு: அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்
Next Article அமைச்சர் ரமேஷ் சட்டமன்றத்தில் பேசுகிறார் முதல்வர் வருகையில் எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருந்தாரா? அமைச்சர் ரமேஷ் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தல்

சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் தடை

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு…

ஆகஸ்ட் 17, 2026

பீகார் சிவன் கோவிலில் சோகம்: மின்கம்பி அறுந்து 7 பேர் பலி

பீகார் லக்கிசராய் அசோக் தாம் சிவன் கோவிலில்…

ஆகஸ்ட் 17, 2026

திருப்பதியில் 22 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம்…

ஆகஸ்ட் 17, 2026

அயோத்தி ராமர் கோயில்: அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்

அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கான புதிய உடை…

ஆகஸ்ட் 17, 2026

ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான சொத்து…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் காட்சி
விளையாட்டு

மழையால் பாதித்த பயிற்சி ஆட்டம்: ராகுல், படிக்கல் நிதானம்

இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் இரண்டாம் நாளில் மழை குறுக்கிட்டதால், இந்திய அணி 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள்…

3 Min Read
தமிழ்நாடு

இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து முதல் முறை சாதனை!

இந்தியாவை முதல் முறையாக டி20 போட்டியில் வீழ்த்தி அயர்லாந்து அணி சாதனை படைத்துள்ளது. 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

1 Min Read
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் மேத்யூ ஹைடன்
விளையாட்டு

ஆஸ்திரேலியாவின் படுதோல்வி: பாண்டிங், ஹைடன் கடும் விமர்சனம்

ஆஸ்திரேலியாவின் டார்வினில் வங்கதேச அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து, முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங், மார்க் வாக், மேத்யூ ஹைடன்…

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி
விளையாட்டு

கங்குலிக்கு இரட்டை கொண்டாட்டம்: ஹால் ஆஃப் பேம் பட்டம், வாழ்க்கை வரலாற்றுப் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று இரட்டை மகிழ்ச்சி. அவர் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இணையவுள்ள நிலையில், அவரது வாழ்க்கை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?