MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 52 ஆண்டு கால சாதனை: இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 52 ஆண்டு கால சாதனை: இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - 52 ஆண்டு கால சாதனை: இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தல்!

விளையாட்டு

52 ஆண்டு கால சாதனை: இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தல்!

Admin
Last updated: ஜூன் 18, 2026 11:15 காலை
Admin
Share
SHARE

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், கேப்டன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக சதம் அடித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 52 ஆண்டுகளில் நிகழாத ஒரு மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளனர். இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாகும்.

இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை 1974 ஜூலை 13 அன்று விளையாடியது. அன்று முதல் இன்று வரை 1077 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒரே ஒருநாள் போட்டியில் 2 இந்திய பேட்ஸ்மேன்கள் 80 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு சதம் அடிப்பது இதுவே முதல் முறை.

லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இஷான் கிஷன் 71 பந்துகளில் சதத்தை எட்டி, மொத்தம் 79 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 125 ரன்கள் குவித்தார். மறுபுறம், கேப்டன் சுப்மன் கில் 77 பந்துகளில் சதம் அடித்து, 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 110 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு வெறும் 140 பந்துகளில் 224 ரன்களைச் சேர்த்து அதிரடி காட்டியது.

இவர்களின் அதிரடியால் இந்திய அணி 49.5 ஓவர்களில் 402 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 8வது முறையாக 400 ரன்களைக் கடந்த இந்தியா, அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் உலக சாதனையை (8 முறை) சமன் செய்தது. மேலும், ஒருநாள் வரலாற்றில் 400 ரன்களுக்கு மேல் குவித்து 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆன முதல் அணி என்ற விசித்திரமான சாதனையையும் இந்தியா பெற்றுள்ளது. பின்னர் 403 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை வென்றது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IND vs AFGIshan KishanODI CricketShubman Gillகிரிக்கெட்சாதனை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “அன்பே டயானா” ஜூலை 17-ல் வெளியீடு: படக்குழு அறிவிப்பு
Next Article ஹார்முஸ் நீரிணை திறப்பு: ஈரானுக்கு கச்சா எண்ணெய் விற்க அமெரிக்கா அனுமதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்த இளைஞரை பெண் போலீஸ் காலால் பிடித்து இழுக்கும் காட்சி

மும்பையில் ஓடும் ரயிலின் முன் தற்கொலை முயற்சி: பெண் போலீஸ் சாமர்த்தியம்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை பெண் போலீஸ்…

ஆகஸ்ட் 2, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393…

ஆகஸ்ட் 2, 2026

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப்…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

இந்திய வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார்
விளையாட்டு

முகத்திற்கு நேராக கத்திய அறிமுக வீரர் குர்னூர் பிரார்: வைரல் வீடியோ

பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இந்திய வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார், பென் டக்கெட்டை வீழ்த்திய பின் முகத்திற்கு நேராக கத்தி…

3 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் தகுதி; பஞ்சாப், கொல்கத்தா வெளியேற்றம்

ஐபிஎல் 2026 தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் 4வது அணியாக தகுதி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் ராஜஸ்தான் முன்னேறியது. பஞ்சாப்…

2 Min Read
விளையாட்டு

ரோஹித் சர்மா ஒரு சதம் அடிப்பார்: தமிழக வீரர் கணிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சதம் அடிப்பார் என முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கணித்துள்ளார். மேலும், இளம் வீரர்…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: அக்சர் படேல், பதானி பதவி பறிபோகுமா? டெல்லி கேப்பிட்டல்ஸ் அதிரடி மாற்றம்!

ஐபிஎல் 2026: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிரடி மாற்றம்? கேப்டன் அக்சர் படேல், பயிற்சியாளர் ஹேமாங் பதானி பதவி பறிபோகும் அபாயம்!

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?