MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு

134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

Admin
Last updated: ஜூலை 1, 2026 11:42 காலை
Admin
Share
SHARE

இளையராஜா இசையமைத்த 134 படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் என சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, நிரந்தரமான காப்புரிமையை தாங்கள் பெற்றுள்ளதாக சரிகம நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

இளையராஜா இந்தப் பாடல்களை தனது சொந்த பாடல்கள் என கூறி அமேசான் மியூசிக், ஐ-டியூன்ஸ், ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என சரிகம நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. 1957 காப்புரிமை சட்டத்தின்படி, ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு அந்த தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்பதை சரிகம தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, 'முள்ளும் மலரும்', 'ராஜா பார்வை', '16 வயதினிலே', 'நெற்றிக்கண்' உள்ளிட்ட 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சரிகம இசை நிறுவனத்திற்கும் இளையராஜாவுக்கும் இடையே நிலவி வரும் இந்த பதிப்புரிமை பிரச்சனையில், சரிகம நிறுவனத்திற்கு சாதகமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதன் மூலம், இந்த 134 படங்களின் இசை உரிம விவகாரத்தில் இளையராஜாவுக்கு தற்போதைக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு இசைத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ilaiyaraajaஇசை உரிமைகள்இளையராஜாசரிகமடெல்லி உயர்நீதிமன்றம்பதிப்புரிமை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக எம்.எல்.ஏவிடம் பேரம்: யூடியூபர் திருநாவுக்கரசு கைது!
Next Article நாளை த.வெ.கவில் இணைகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

திருப்பதி மலைப்பாதையில் வனவிலங்கு கண்கானிப்புக்கு ரோபோ நாய் சோதனை

திருப்பதி மலைப் பாதையில் வனவிலங்குகளைக் கண்காணிக்க ரோபோ…

ஆகஸ்ட் 21, 2026

வரதட்சணைக்கு கார் தரமுடியாததால் மாமியார் கொடூரம்: மருமகள், பேத்தி கொலை

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில், வரதட்சணையாக கார்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

முதலமைச்சர் விஜய் மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்கிறார்
தமிழ்நாடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு: நான் பதிவு செய்துவிட்டேன் – முதல்வர் விஜய்

முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் முக்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனது சுய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு இது…

2 Min Read
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
தமிழ்நாடு

பழனியில் எளிதான தரிசனத்திற்கு புதிய சேவை அறிமுகம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு சேவை அறிமுகம். இணையதளம், கியூ ஆர் கோடு, செயலி மூலம்…

2 Min Read
கணவர் மரணத்துக்கு நிவாரணம் கேட்டு 54 ஆண்டுகளாகப் போராடும் உச்சிமகாளி
தமிழ்நாடு

கணவர் மரணத்துக்கு நீதி கேட்டு 54 வருடப் போராட்டம்!

கணவர் குப்புசாமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவத்திற்கு நிவாரணம் கேட்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உச்சிமகாளி 54 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி…

2 Min Read
சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்யின் தேர்தல் வழக்குகள் விசாரணை
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக திமுக தாக்கல் செய்த வழக்குகள்: நீதிமன்றம் ஒத்திவைப்பு

முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக திமுக தாக்கல் செய்த 4 தேர்தல் வழக்குகள்: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. முதல்வர் விஜய் தரப்பு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?