MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கம்பீரை பயிற்சியாளராக ஏற்க மாட்டோம் – ஐஸ்லாந்து கிண்டல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கம்பீரை பயிற்சியாளராக ஏற்க மாட்டோம் – ஐஸ்லாந்து கிண்டல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - கம்பீரை பயிற்சியாளராக ஏற்க மாட்டோம் – ஐஸ்லாந்து கிண்டல்

விளையாட்டு

கம்பீரை பயிற்சியாளராக ஏற்க மாட்டோம் – ஐஸ்லாந்து கிண்டல்

Admin
Last updated: ஜூன் 29, 2026 11:33 காலை
Admin
Share
SHARE

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி அடைந்த படுதோல்விக்கு பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த சில மணி நேரங்களிலேயே, ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. இது தற்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.

அந்தப் பதிவில், 'எங்களது பயிற்சிப் பணியாளர் குழுவில் கௌதம் கம்பீரைச் சேர்க்க எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம். இருப்பினும் அவரிடம் அசாத்திய திறமை உள்ளது. இவ்வளவு திறமையான இந்திய நட்சத்திர வீரர்களைக் கொண்டு அயர்லாந்து மண்ணில் இதுபோன்ற தோல்வி முடிவுகளைப் பெறுவதற்கு உண்மையிலேயே தனித்துவமான திறமை வேண்டும்' என்று மிகவும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அணி கடந்த மார்ச் 2026-இல் டி20 உலகக் கோப்பையை வென்ற 3 மாதங்களிலேயே இந்த அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அயர்லாந்து சென்ற இந்திய அணி, முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 1 ரன் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. இந்திய அணியின் பந்துவீச்சு ஓரளவு சிறப்பாக இருந்தபோதிலும், பேட்டிங் வரிசை மிக மோசமாகச் செயல்பட்டது. குறிப்பாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கில் சோபிக்கத் தவறினர்.

அயர்லாந்து தொடரின் ஏமாற்றத்திற்குப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடர் ஜூலை 1 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகிறது. அயர்லாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காத 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஜூலை 1 அன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cricketஇந்திய அணிஐஸ்லாந்துகிரிக்கெட்கௌதம் கம்பீர்டி20 தொடர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டில் மனமகிழ் மன்ற கட்டணம் இருமடங்கு உயர்வு
Next Article பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

விளையாட்டு

உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி: 200+ ரன் குவித்து வரலாற்றுச் சாதனை!

2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி 209 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. 95 ரன்கள்…

2 Min Read
விளையாட்டு

ICC தரவரிசை: கில் 2வது இடம், பும்ராவுடன் ஹென்றி முதலிடம் பகிர்வு

ICC ஒருநாள் தரவரிசையில் ஷுப்மன் கில் 2வது இடத்திற்கும், டெஸ்ட் தரவரிசையில் மேட் ஹென்றி பும்ராவுடன் முதலிடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும் பல இந்திய வீரர்கள் முன்னேற்றம்…

2 Min Read
விளையாட்டு

கம்பீர் மீது கோபம் இல்லை – அஸ்வின் விளக்கம்

அயர்லாந்து டி20 தொடரில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பிறகு, பயிற்சியாளர் கம்பீர் மீது சக வீரர்கள் கோபமாக இருப்பதாக எழுந்த விமர்சனங்களுக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார். இதுகுறித்து…

2 Min Read
முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கருத்து தெரிவிக்கிறார்
விளையாட்டு

ரோஹித் சர்மாவுக்கு இனி வாய்ப்பில்லை: சடகோபன் ரமேஷ் கருத்து

2027 உலகக் கோப்பை கிரிக்கெட் திட்டங்களில் ரோஹித் சர்மா இடம்பெற மாட்டார் என முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கருத்து. கேப்டன் கில் பேச்சில் ரோஹித் பெயர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?