MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சூதாட்ட கதைக்களத்தில் உருவான ‘ஐ அம் கேம்’… எப்போது ரிலீஸ்?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சூதாட்ட கதைக்களத்தில் உருவான ‘ஐ அம் கேம்’… எப்போது ரிலீஸ்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சூதாட்ட கதைக்களத்தில் உருவான ‘ஐ அம் கேம்’… எப்போது ரிலீஸ்?

லைஃப் ஸ்டைல்

சூதாட்ட கதைக்களத்தில் உருவான ‘ஐ அம் கேம்’… எப்போது ரிலீஸ்?

Admin
Last updated: மே 9, 2026 6:58 காலை
Admin
Share
SHARE

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காந்தா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது துல்கர் சல்மான், ‘ஐ அம் கேம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவரது திரைப்பயணத்தில் 40வது படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.

சூதாட்டத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில், தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு அமைத்துள்ளனர்.

சுமார் 11 மாதங்கள் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. முதலில் கோடை வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது வருகிற ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் துல்கர் சல்மான் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: ஸ்ரேயாஸ் ஐயர் கிடையாது..இந்தியாவின் புதிய டி20 கேப்டன் இந்த அதிரடி வீரர் நியமிக்க வாய்ப்பு
Next Article IPL 2026: கேகேஆர் வீரர் ஃபின் ஆலன் மாபெரும் சாதனை.. 47 பந்துகளில் அதிரடி சதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அகமதாபாத் விமான விபத்து: ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

அகமதாபாத் விமான விபத்தின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா ஊழியர்கள் இன்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துகின்றனர். 260 பேர் உயிரிழந்த இந்த…

1 Min Read
ஆசிரியர் தின வாழ்த்துகள் மற்றும் பொன்மொழிகள்
லைஃப் ஸ்டைல்

வாழ்க்கைப் பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தினம் செப்டம்பர் 5 அன்று கொண்டாடப்படுகிறது. நம் வாழ்வின் வழிகாட்டிகளாக விளங்கும் ஆசிரியர்களுக்கு நன்றியையும் மரியாதையையும் தெரிவிப்போம். அவர்களின் தன்னலமற்ற சேவைக்கும், அறிவொளிக்கும் நாம் என்றென்றும்…

1 Min Read
வீட்டை சுத்தம் செய்யும் நபர்
லைஃப் ஸ்டைல்

எலி தொல்லைக்கு எளிய தீர்வுகள்: தூய்மையே முக்கியம்!

எலிகளின் தொல்லையை நிரந்தரமாக விரட்ட பொறி, விஷம் தேவையில்லை. தூய்மையே முக்கியம் என லைஃப்ஸ்டைல்.org இணையதளம் எளிய தீர்வுகள் அளிக்கிறது.

2 Min Read
அழகான சமையலறை அலமாரிகள் கொண்ட நவீன சமையலறை
லைஃப் ஸ்டைல்

சமையலறை அலமாரிகள்: 10 அசத்தல் டிப்ஸ்!

சமையலறை அலமாரிகளை மாற்றுவதன் மூலம் உங்கள் சமையலறையின் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க முடியும். இதோ 10 அழகான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற வடிவமைப்பு யோசனைகள்.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?