MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கணவர் இறந்த பின் ஜீவனாம்சம் உயர்வு கேட்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > கணவர் இறந்த பின் ஜீவனாம்சம் உயர்வு கேட்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்
லைஃப் ஸ்டைல்

கணவர் இறந்த பின் ஜீவனாம்சம் உயர்வு கேட்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

Admin
Last updated: June 18, 2026 7:20 am
Admin
Share
SHARE

கணவர் உயிருடன் இல்லாத நிலையில், மனைவி ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த வர்ஷா என்பவருக்கும், நரேன் கோரேகாவ்ங்கர் என்பவருக்கும் 1974-ல் திருமணம் நடைபெற்றது. இருவரும் 1977-ல் பிரிந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 1980-ல் விவாகரத்து வழங்கப்பட்டபோது, வர்ஷாவுக்கு மாதம் ரூ.6,000 ஜீவனாம்சம் வழங்க நரேனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், 2012 மார்ச்சில் நரேன் காலமானார். இதைத் தொடர்ந்து, குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வர்ஷா, கணவர் மறைவுக்குப் பின் நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை வசூலித்து தரவும், விலைவாசி உயர்வு மற்றும் மருத்துவ செலவுகளை கருத்தில் கொண்டு ஜீவனாம்ச தொகையை உயர்த்தி தரவும் கோரினார். குடும்பநல நீதிமன்றம் நிலுவைத் தொகையை வசூலிக்க அனுமதித்தாலும், ஜீவனாம்ச தொகையை உயர்த்த மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வர்ஷா மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதி டங்க்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர், 'கணவர் இறந்த பின், அவர் விட்டுச் சென்ற சொத்தில் இருந்து நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை பெற மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால், அந்த தொகையை உயர்த்தி வழங்கக் கோர உரிமை இல்லை. ஜீவனாம்ச தொகையை உயர்த்தி அனுமதிப்பது தேவையற்ற சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும்' என்று உத்தரவிட்டனர்.

மேலும், 'கணவரின் இறப்பிற்குப் பின், அவரது வாரிசுகளின் முயற்சியால் சொத்து அதிகரித்திருந்தால், அதில் முன்னாள் மனைவி உரிமை கோர முடியாது. வாரிசுகளின் சொந்த உழைப்பால் உருவான சொத்து வளர்ச்சியில், முன்னாள் மனைவியை இணைப்பது அவர்களுக்கு செய்யும் அநீதியாகும். கணவர் உயிருடன் இருந்த காலத்தில் சொத்து சேர்த்திருந்தால், அதில் மனைவி பங்கு கேட்க முடியும். ஆனால், வாரிசுகளின் நிதி வளர்ச்சியை முன்னாள் மனைவியுடன் பகிர வாரிசுகள் கடமைப்பட்டவர்கள் அல்ல' என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Legal Verdictmaintenanceகணவர் மரணம்பராமரிப்பு தொகைமும்பை உயர் நீதிமன்றம்ஜீவனாம்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக அரசின் முதல் சட்டசபை: ஆளுநர் உரை வாசிக்கப்படுமா?
Next Article உண்மையான நண்பர்களை அடையாளம் காண 6 முக்கிய அறிகுறிகள்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேகதாது திட்டம் தமிழ்நாட்டுக்கு நன்மை: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்

மேகதாது அணைக்கட்டு திட்டம் தமிழ்நாட்டிற்கு அதிக நன்மை பயக்கும் என்றும், 177 டிஎம்சி…

June 18, 2026

தெலுங்கானாவில் பானிபூரி சாப்பிட்ட 24 பேர் பாதிப்பு: 18 குழந்தைகள் உட்பட பலர் அரசு மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானாவில் பானிபூரி சாப்பிட்ட 24 பேர், இதில்…

June 18, 2026

இமாசல பிரதேசத்தில் விபத்து: 7 பேர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் சொகுசு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து…

June 18, 2026

கேரளாவில் ஷிகெல்லா தொற்று: 6வது உயிரிழப்பு, அச்சத்தில் மக்கள்

கேரளாவில் ஷிகெல்லா தொற்று பாதிப்பு அதிகரித்து, 6வது…

June 18, 2026

நீட் மறுதேர்வு: மன அழுத்தத்தால் 4 மாணவர்கள் தற்கொலை – அதிர்ச்சி

நீட் மறுதேர்வு நெருங்கும் வேளையில், தேர்வு ரத்து…

June 18, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

இல்லத்தரசிகள் தேசத்தை உருவாக்குபவர்கள் – உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி தீர்ப்பு!

சாலை விபத்துகளில் உயிரிழந்த இல்லத்தரசிகளுக்கு இனி மாதந்தோறும் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களின் உழைப்பு தேசத்தை உருவாக்குவதற்கு சமம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதலமைச்சர் விஜய் கொல்லூர் மூகாம்பிகையை தரிசித்தார்

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் விஜய் கொல்லூர் மூகாம்பிகையை தரிசித்தார். இழந்த அதிகாரத்தை திரும்பப் பெற சண்டி யாகம் சிறப்பு வாய்ந்தது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இஞ்சி-தேன் கலவை: நோய்களை விரட்டும் அற்புத பானம்!

இஞ்சி மற்றும் தேன் கலந்த பானம் செரிமானத்தை மேம்படுத்தி, இதயத்தை பலப்படுத்தி, இருமலைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, சர்க்கரை நோய் கட்டுப்பாடு மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இனி வீட்டிலிருந்தே ஆவணப்பதிவு: பத்திரப்பதிவுத்துறையின் புதிய அறிவிப்பு

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, இணையதளம் மூலம் 24x7 ஆவணங்களை பதிவு செய்யும் புதிய முறையை தமிழக பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் சரிபார்ப்புடன் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?