MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்து விரோத ஆட்சி மாறவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்து விரோத ஆட்சி மாறவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - இந்து விரோத ஆட்சி மாறவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

லைஃப் ஸ்டைல்

இந்து விரோத ஆட்சி மாறவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூன் 22, 2026 6:53 மணி
Admin
Share
SHARE

முதல்வர் நாற்காலி மாறியிருந்தாலும், இந்து விரோத ஆட்சி மாறவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற ஆணையிட்ட இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக திரு. ஜோசப் விஜய் அரசு தெரிவித்துள்ளது, அதன் இந்து விரோத முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தமிழர் பண்பாட்டு உரிமையான தீபமேற்றுதலை முந்தைய இந்து விரோத திமுக அரசு தடுத்த நிலையில், அதே சதிச் சுவடுகளைத் தானும் பின்பற்றி மக்களின் உரிமைகளைப் பறிப்பது தான் முதல்வர் திரு. விஜய் அவர்களின் மாற்று சக்தியா? இதுதான் அனைவருக்குமான அரசா?

ஒன்று நிச்சயம்! அதிகார மமதையில், மக்களின் மதஉரிமைகளை முடக்கிப்போட எத்தனை ஆட்சியாளர்கள் மேல்முறையீடு செய்தாலும், தர்மம் ஒருபோதும் தோற்காது என்ற உறுதியான நம்பிக்கை தமிழக மக்களுக்கு உள்ளது. எங்கு சென்றாலும் நீதி வெல்லும்! தமிழர் பண்பாட்டு உரிமை காக்கப்படும்! திருப்பரங்குன்ற தீபத்தூண் நிச்சயம் ஒளிரும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்இந்து விரோதம்தமிழ்நாடுநயினார் நாகேந்திரன்பாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மெதுவான ஓவர்: இங்கிலாந்துக்கு ICC அபராதம், WTC புள்ளிகள் பறிப்பு
Next Article ஓ.டி.டி.யில் ‘பிளாஸ்ட்’ திரைப்படம்: எப்போது, எங்கே பார்க்கலாம்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய நாடாளுமன்ற மக்களவை கட்டிடம்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.…

ஆகஸ்ட் 7, 2026

புதுச்சேரியில் கனமழையால் சுவர் இடிந்து முதியவர் பலி, 2 பெண்கள் காயம்

புதுச்சேரியில் கனமழையால் தனியார் தொழிற்சாலை மதில் சுவர்…

ஆகஸ்ட் 7, 2026

அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு

அசாமில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 480 கிராமங்கள்…

ஆகஸ்ட் 7, 2026

இ20 விவகாரம்: வாகனங்கள் வாங்குவதை நிறுத்துங்கள் – கெஜ்ரிவால்

மத்திய அரசின் இ20 திட்டம் குறித்து அரசு…

ஆகஸ்ட் 7, 2026

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்: கவர்னர் உரையுடன் நாளை தொடக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் வரும்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

இந்தியா

கர்நாடக மேல்-சபை தேர்தல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரெசார்ட்டில் தங்கவைப்பு

கர்நாடகாவில் நாளை நடைபெறும் மேல்-சபை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் 5-வது வேட்பாளர் வினய் கார்த்திக் வெற்றி பெறுவார் என…

0 Min Read
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்த செய்திகள்
தமிழ்நாடு

அதிமுகவில் மீண்டும் விரிசல்: 4 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர்!

தமிழக அரசியலில் பரபரப்பு! அதிமுகவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதுகுறித்து விரிவான செய்தியைப்…

2 Min Read
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அமைதிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் படம்
தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர் போராட்டங்கள் மீதான காவல்துறை நடவடிக்கைகளைக் கண்டித்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்று நாடு தழுவிய அமைதிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து

முதல் அமைச்சர் விஜய், ராகுல் காந்தியின் பொதுச்சேவையை பாராட்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?