MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெப்ப அலை தீவிரம்: நாடு முழுவதும் எச்சரிக்கும் வானிலை மையம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெப்ப அலை தீவிரம்: நாடு முழுவதும் எச்சரிக்கும் வானிலை மையம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - வெப்ப அலை தீவிரம்: நாடு முழுவதும் எச்சரிக்கும் வானிலை மையம்

இந்தியா

வெப்ப அலை தீவிரம்: நாடு முழுவதும் எச்சரிக்கும் வானிலை மையம்

Admin
Last updated: மே 24, 2026 5:56 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் வெப்ப அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பலனளிக்கவில்லை. குறிப்பாக வட இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டாவில் அதிகபட்சமாக 117.68 டிகிரி பாரன்ஹீட் (47.6 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா போன்ற வடமாநிலங்களிலும் 47 டிகிரி முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் மேலும் தீவிரமடையும் என எச்சரித்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் மே 24 முதல் மே 29 வரை தொடர்ச்சியான வெப்ப அலை வீசக்கூடும். மத்திய இந்தியாவில் அடுத்த 6 நாட்களுக்கு வெப்ப அலை முதல் தீவிர வெப்ப அலை வரை நீடிக்கும். டெல்லியில் இரவு நேரங்களிலும் சூடான காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் மட்டும் வெப்பத்தின் தாக்கத்தால் நேற்று 16 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மொத்த உயிரிழப்பு 34 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக்கால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெப்ப அலையிலிருந்து தப்பிக்க அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும், பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும், நீரேற்றம் நிறைந்த பழங்கள் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:HeatwaveIndiaIndian Weatherவெப்ப அலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: பும்ராவின் மோசமான சீசன் – காரணம் என்ன?
Next Article 5 கி.மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரருக்கு வெள்ளிப் பதக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதிய அறிவியல் இதழ்களை அறிமுகப்படுத்துகிறார்

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 5…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி.…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் நாட்டின் முதல் டி.ஆர்.ஐ. ஆலை
இந்தியா

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் நாட்டின் முதல் டி.ஆர்.ஐ. ஆலை: மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு, 207 கோடி ரூபாய் செலவில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் நாட்டின் முதல் நேரடி குறைக்கப்பட்ட இரும்பு ஆலையை (DRI plant) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது…

2 Min Read
வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தமீம் இக்பால்
விளையாட்டு

இந்திய அணியை அனுப்புங்கள்: வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் கெஞ்சல்

வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தமீம் இக்பால், இந்திய கிரிக்கெட் அணியை செப்டம்பர் மாதம் தங்கள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார். தங்கள் நாடு பாதுகாப்பானது…

3 Min Read
கைது செய்யப்பட்ட இளைஞர் ஓம் பிரகாஷ்
இந்தியா

கடத்தல் நாடகமாடி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது

உத்தர பிரதேசத்தில், கடத்தல் நாடகமாடி குடும்பத்திடம் ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற 19 வயது இளைஞர் ஓம் பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

1 Min Read
உச்ச நீதிமன்றத்தின் கட்டிடம்
இந்தியா

வந்தே மாதரம் பாடாதோர் மீது வழக்கு இல்லை: உச்ச நீதிமன்றம்

வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடாதவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பாயாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.எம். கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?