MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எந்த அழுத்தத்திற்கும் பணியாது அரசு: அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எந்த அழுத்தத்திற்கும் பணியாது அரசு: அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எந்த அழுத்தத்திற்கும் பணியாது அரசு: அமைச்சர் அருண்ராஜ் பேச்சு

தமிழ்நாடு

எந்த அழுத்தத்திற்கும் பணியாது அரசு: அமைச்சர் அருண்ராஜ் பேச்சு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 10, 2026 6:45 காலை
Fernandez
Share
அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
SHARE

தழிழக அரசு எந்தவிதமான அழுத்தங்களுக்கும் பணிந்து போகாது என்றும், முதலமைச்சரும் எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்றும் அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், திமுகவின் கொள்கைகள் மற்றும் மாநில உரிமைகள் குறித்துப் பேசுகிறார். ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் அவர்கள் ஊழலில் ஈடுபட்டதால், தற்போது பாஜகவின் பிடியில் சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அரசியல் ரீதியான தேர்தல் கூட்டணி இல்லாமல், திமுக தனது கொள்கைகளை விட்டுக்கொடுத்து, குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்காக இதுபோன்ற நிலைக்குச் செல்வது வேதனை அளிக்கிறது.

எந்த அழுத்தத்திற்கும் இந்த அரசு அல்லது முதலமைச்சர் பணியும் சூழல் ஒருபோதும் ஏற்படாது. தேர்தலுக்கு முன்போ அல்லது எந்த நேரத்திலோ அழுத்தம் வந்தாலும், அதற்கு நாங்கள் பயந்ததில்லை. காவிரிப் பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் பேசியுள்ளோம்.

காவிரிப் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை என்ற காரணத்திற்காக, தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்க முடியுமா? இது மிக முக்கியமான விஷயம் இல்லையா? இந்த முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர் அருண்ராஜ்காவிரி பிரச்சனைதமிழக அரசுதமிழ்நாடு அரசியல்திமுகதொகுதி மறுவரையறைபாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கொத்தமல்லி விதைகள் மற்றும் புதினா இலைகள் கொத்தமல்லி, புதினா: பல நோய்களை குணமாக்கும் அற்புதங்கள்!
Next Article மீண்டும் சூடுபடுத்தப்பட்ட சிக்கன் மற்றும் பிற உணவுகள் சிக்கனை மீண்டும் சூடுபடுத்தினால் ஃபுட் பாய்சன்: எச்சரிக்கும் நிபுணர்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான வேன் மற்றும் மீட்புப் பணிகள்

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த சோகம். சாலை…

ஆகஸ்ட் 10, 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 10, 2026

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு: பயணி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

சூரத் அருகே ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

கர்நாடகாவில் மழை பற்றாக்குறை: அமைச்சர் பரமேஷ்வரா எச்சரிக்கை

கர்நாடகாவில் போதிய மழைப்பொழிவு இல்லாததால், தண்ணீர் மேலாண்மையில்…

ஆகஸ்ட் 10, 2026

நொய்டா திரையரங்கில் சர்க்கரை நோயாளிக்கு அனுமதி மறுப்பு: மன்னிப்பு கோரிய PVR INOX

நொய்டாவில் சர்க்கரை நோயாளிக்கு அவசர மருந்து பெட்டியுடன்…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்

சினிமா கவர்ச்சியால் அமைந்த தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும், விரைவில் மக்கள் திமுகவை மீண்டும் ஏற்பார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 Min Read
வணிக சிலிண்டர் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

மாதத்தின் முதல் தேதியை ஒட்டி, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் மாற்றங்களைச் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான…

1 Min Read
தமிழ்நாடு

234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டி: ஆ.ராசா கோரிக்கை

திருவாரூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பேசிய எம்பி ஆ.ராசா, 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிடும் என அறிவிக்க வேண்டும் என ஸ்டாலினுக்கு…

2 Min Read
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவிக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

பி.ஆர். சுந்தர் கைதிற்கு சீமான் கண்டனம்: அரசியல் பழிவாங்கல் என குற்றச்சாட்டு

பி.ஆர். சுந்தர் கைது செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கும் செயல் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். சட்டத்தின்படியே நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?