MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரசு மருத்துவமனைகளில் முன்பதிவு: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரசு மருத்துவமனைகளில் முன்பதிவு: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அரசு மருத்துவமனைகளில் முன்பதிவு: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு

லைஃப் ஸ்டைல்

அரசு மருத்துவமனைகளில் முன்பதிவு: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு

Admin
Last updated: ஜூன் 13, 2026 3:16 மணி
Admin
Share
SHARE

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் இனி காத்திருக்கத் தேவையில்லை! தனியாா் மருத்துவமனைகளைப் போன்று, அரசு மருத்துவமனைகளிலும் முன்பதிவு (அப்பாயின்மென்ட்) செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கருத்துக்களைக் கேட்டறிய சிறப்பு குழு அமைக்கப்படும். இந்தக் குழு வாரந்தோறும் கூடி, நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது, மருத்துவமனை சுகாதாரத்தை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்கும். மேலும், தொடர் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடும்.

தற்போது அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. வெயிலில் காத்திருக்கும் நிலையை போக்கவே இந்த புதிய முன்பதிவு முறை கொண்டுவரப்படுகிறது. இதற்காக, தனியாா் நிறுவனம் மூலம் 'பிரத்யேக செயலி' ஒன்று உருவாக்கப்படும். இந்த செயலியில், ஆதார் அட்டையைப் பயன்படுத்தி காலை 8 மணி முதல் 9 மணி வரை மருத்துவ சேவைக்கு முன்பதிவு செய்யலாம்.

இந்த புதிய நடைமுறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அரசு மருத்துவமனைகளில் இதய நலம், மகப்பேறு சிகிச்சை, பக்கவாதம், டயாலிசிஸ் போன்ற உயர்தர சிகிச்சைகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு நிகராக அளிக்கப்படுகின்றன. மகப்பேறு பரிசோதனைக்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ.60 ஆயிரத்துக்கு மேல் செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் இது முற்றிலும் இலவசம். அறுவை சிகிச்சைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் புதிதாக சிறப்பு மருத்துவர், செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். மருத்துவமனைகளில் பெரிய அளவில் மின்தடை இல்லை என்றாலும், மின்தடை ஏற்பட்டாலும் நோயாளிகள் பாதிக்காத வகையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையற்ற மின் சேவையை உறுதி செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை, மின்வாரியம் ஆகியவை இணைந்து சிறப்புக் குழு அமைக்கும்.

திருச்சி செவிலியர் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், உடல் கூராய்வு அறிக்கை கிடைத்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:HealthcareTamil Nadu Govtஅமைச்சர் அருண்ராஜ்அரசு மருத்துவமனைமுன்பதிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாளை முதல் மீன்பிடி தடைகாலம் முடிவு: விசைப்படகுகள் தயார்!
Next Article ஜி7 மாநாடு: பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியீடு

இந்திய பள்ளிகளில் 5 கோடி குழந்தைகளுக்கு சுகாதார வசதி இல்லை: உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, பள்ளிகளில் சுகாதார வசதிகள் இல்லாத 24.4 கோடி…

செப்டம்பர் 28, 2026

வலி நிவாரண மருந்துகளால் சிறுநீரகம் பாதிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை

மருத்துவரின் பரிந்துரையின்றி ஸ்டீராய்டு அல்லாத வலி நிவாரண…

செப்டம்பர் 28, 2026

உத்தரபிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டம் மல்வா பகுதியில்…

செப்டம்பர் 28, 2026

யுபிஐ கட்டணம்: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும்…

செப்டம்பர் 28, 2026

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: புனேவில் சோகம்

புனேவில் வரதட்சணை கொடுமையால் 23 வயது ஐடி…

செப்டம்பர் 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

குருகிராமில் இந்தியாவின் முதல் ரத்தப் புற்றுநோய் சிறப்பு மையம்!

குருகிராமில் இந்தியாவின் முதல் 'myeloma&Lymphoma' சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது ரத்தப் புற்றுநோய்க்கு அதிநவீன தீர்வுகளை வழங்கும்.

1 Min Read
சூரியகாந்தி விதைகள் நிறைந்த ஒரு கிண்ணம்
லைஃப் ஸ்டைல்

குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சூரியகாந்தி விதை: நன்மைகள் ஏராளம்!

சூரியகாந்தி விதைகள் குடல் எரிச்சல், மலச்சிக்கல் பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவும். வைட்டமின் ஈ, நார்சத்து, புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட்/பணம் எடுத்தால் வருமான வரித்துறைக்கு தகவல்!

ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் அல்லது பணம் எடுத்தால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல். வரி ஏய்ப்பு தடுப்பதே நோக்கம்.

1 Min Read
குங்குமப்பூ இதழ்கள் மற்றும் பால் கலவை
லைஃப் ஸ்டைல்

குங்குமப்பூவின் அற்புத நன்மைகள்: சருமத்தை அழகாக்கும் ரகசியம்!

குங்குமப்பூவில் உள்ள இயற்கையான தூய்மையாக்கும் பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் சருமத்தை அழகாக்க உதவுகின்றன. ஃபேஸ்பேக் மூலம் முகத்தை பொலிவாக்கும் ரகசியங்கள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?