MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு… இன்றைய நிலவரம் என்ன…?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு… இன்றைய நிலவரம் என்ன…?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - பிசின்ஸ் - தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு… இன்றைய நிலவரம் என்ன…?

பிசின்ஸ்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு… இன்றைய நிலவரம் என்ன…?

Admin
Last updated: மே 11, 2026 12:19 மணி
Admin
Share
SHARE

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.280-ம் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100-க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரையில், இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குடும்பங்களுக்கான பட்ஜெட் 7 சீட்டர்..! மைலேஜ், அம்சங்கள், விலை ஒப்பீடு – எது பெஸ்ட் மாடல்
Next Article “எனக்கு பிடிக்கவில்லை” – ஈரானின் பதிலை நிராகரித்த ட்ரம்ப்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

Odysse Evoqis இ பைக்
ஆட்டோமொபைல்

Odysse Evoqis இ பைக்: ஒருமுறை சார்ஜில் 140 கி.மீ மைலேஜ், விலை என்ன?

Odysse நிறுவனம் தனது புதிய இ-பைக்கான Odysse Evoqis-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ஒருமுறை சார்ஜில் 140 கி.மீ வரை மைலேஜ் தரும். இதன் விலை மற்றும்…

3 Min Read
புதிய கார் மாடல்களின் பட்டியல்
ஆட்டோமொபைல்

புதிய கார் வாங்கலாம் வாங்க! எஸ்யூவி முதல் இவி வரை 5 அசத்தல் மாடல்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், எண்ட்ரி லெவல் கார்களில் இருந்து மாறுபட்டு புதிய அனுபவத்தை தேடுவோருக்கு ஏற்ற 5 அசத்தல் கார் மாடல்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எஸ்யூவி முதல்…

2 Min Read
இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் புதிய கார் மாடல்கள்
ஆட்டோமொபைல்

ஆகஸ்டில் அறிமுகமாகும் 3 புதிய கார் மாடல்கள்: முழு விவரம்

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் மூன்று புதிய கார் மாடல்கள் அறிமுகமாகவுள்ளன. இவை சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min Read
பிசின்ஸ்

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை குறைந்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?