MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரசு பணி வழங்கலை அரசியலாக பார்க்க வேண்டாம் – ஜி.கே.வாசன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரசு பணி வழங்கலை அரசியலாக பார்க்க வேண்டாம் – ஜி.கே.வாசன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அரசு பணி வழங்கலை அரசியலாக பார்க்க வேண்டாம் – ஜி.கே.வாசன்

தமிழ்நாடு

அரசு பணி வழங்கலை அரசியலாக பார்க்க வேண்டாம் – ஜி.கே.வாசன்

Fernandez
Last updated: ஜூலை 9, 2026 9:54 மணி
Fernandez
Share
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிடுகிறார்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்
SHARE

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதை அரசியல் ரீதியாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கரூர் பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்திருப்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு முடிவாகவே பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்சி சார்ந்த பொதுக்கூட்டத்தில் இதுபோன்ற சாதக பாதகங்கள் குறித்து கேள்வி எழும்போது, விசாரணையின் மூலம் அதற்கான விடைகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது என்பது இதுவரை நடக்காத ஒரு வேதனையான, சோகமான சம்பவம் என்றும், இதுபோன்ற மிகத் துயர சம்பவங்களை நாம் மனிதாபிமான நோக்கத்தோடு அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இனிவரும் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும், பந்தோபஸ்துகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக அரசு மனிதநேய அடிப்படையில் கவனத்தில் கொண்டு, அரசுப் பணி அறிவித்து உதவிக்கரம் நீட்டுவதை அரசியல் பார்வை இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) இயக்கத்தின் கருத்தாகும் என்றும் தனது அறிக்கையில் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:G.K. VasanGovernment JobsKarur IncidentTMCஅரசு பணிகரூர் சம்பவம்தமிழ் மாநில காங்கிரஸ்மனிதநேயம்ஜி.கே.வாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மேயர் பிரியா அச்சுப்பொறி இயந்திரங்களை பள்ளிகளுக்கு வழங்குகிறார் சென்னையில் 100 பள்ளிகளுக்கு அச்சுப்பொறி இயந்திரங்கள் வழங்கல்
Next Article இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் போடுகிறார் இந்தியா vs இங்கிலாந்து: ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் சாதனை, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணிக்குத் திரும்பினார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்

போக்சோ வழக்கு: மத்திய இணை அமைச்சர் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்…

ஜூலை 9, 2026

வெள்ளத்தில் கர்ப்பிணிக்கு உதவிய கிராம மக்கள்: வீட்டுக் கதவே பாலமானது!

மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை, கிராம…

ஜூலை 9, 2026

வயநாடு நிலச்சரிவு: மேலும் ஒரு சடலம் மீட்பு – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில்…

ஜூலை 9, 2026

காவிரி நீர் வழங்க முடியாது: கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததாலும், அணைகளில் நீர்…

ஜூலை 9, 2026

வட மாநிலங்களில் கனமழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்…

ஜூலை 9, 2026

You Might Also Like

மாவட்ட ஆட்சியர்கள் இ-சேவை மையங்களை ஆய்வு செய்தல்
தமிழ்நாடு

இ-சேவை மையங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு

மாநிலம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மின் கட்டணம் உயராது: அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன குட் நியூஸ்!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார். மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அவர், கடந்த ஆட்சியில் முறைகேடுகள்…

1 Min Read
தமிழ்நாடு

3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். நாளை மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.

1 Min Read
தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் இன்று (ஜூன் 28) நடைபெறுகிறது. முதல்வர் ஜோசப் விஜய் இதனை தொடங்கி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?