MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜெம் வீரமணி வழக்கில் விரைந்து தண்டனை வழங்க வைகோ வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜெம் வீரமணி வழக்கில் விரைந்து தண்டனை வழங்க வைகோ வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஜெம் வீரமணி வழக்கில் விரைந்து தண்டனை வழங்க வைகோ வலியுறுத்தல்

தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கில் விரைந்து தண்டனை வழங்க வைகோ வலியுறுத்தல்

Fernandez
Last updated: செப்டம்பர் 24, 2026 4:54 மணி
Fernandez
Share
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
SHARE

இளம் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக ஜெம் கிரானைட் வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, தொழிலதிபர் வீரமணியால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழிவையும் தலைகுனிவையும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த வழக்கு முறையாக கையாளப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக குழந்தைகளை இந்த கொடூரத்திற்கு இரையாக்கிய தொழிலதிபர் வீரமணி மட்டுமின்றி, இதற்கு துணைபோனவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து கைது செய்து குற்றக்கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில், தொழிலதிபர் வீரமணியின் வழக்கை ஆழக்குழி தோண்டிப் புதைக்க முயன்ற காவல்துறை அதிகாரிகள், அரச பீடத்திலிருந்து உதவிய பெரிய மனிதர்கள், இடைத்தரகர்கள் எவரும் இந்த வழக்கில் தப்பித்து விடக்கூடாது என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருப்பதாக வெளியான செய்தி, நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் எவ்வித அழுத்தங்களுக்கும் விஜய் அரசு இடம் தராது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வழிகாட்டுதலில் வழக்கின் விசாரணை சரியான திசையில் நடத்தப்பட்டு வரும்போது, விசாரணை ஆணையம் மற்றும் சிபிஐ விசாரணை ஆகியவை தேவையற்றவை என்றும் வைகோ கூறியுள்ளார்.

எனவே, அத்தகைய கோரிக்கைகளை நிராகரித்து, ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் விரைந்து விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chief Minister VijayGem GranitesMDMKPocso CaseVaikoபோக்சோ வழக்குமதிமுகமுதலமைச்சர் விஜய்வைகோஜெம் வீரமணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கோவை விமான நிலைய நுழைவாயில் கோவை விமான நிலையம்: 3 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தினால் ரூ.500 அபராதம்
Next Article இளவரசி டயானாவின் சகோதரர் எழுதிய நினைவுக் குறிப்பு புத்தகம் டயானாவின் சகோதரர் புத்தகம்: அரண்மனை பதில்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்: புகார் வந்தால் கைது நிச்சயம் – அமைச்சர்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் புகார் வந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளப்புத்தகங்கள் பறிமுதல் குறித்தும் அவர்…

2 Min Read
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் மற்றும் கிரிவலம் செல்லும் பக்தர்கள்
தமிழ்நாடு

திருவண்ணாமலை புரட்டாசி பௌர்ணமி: கிரிவல நேரம் அறிவிப்பு!

திருவண்ணாமலை புரட்டாசி பௌர்ணமி கிரிவலத்திற்கான உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.

2 Min Read
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாநாட்டில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

விசிக மாநாடு: உளுந்தூர்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொல். திருமாவளவன் முக்கிய உரையாற்றுகிறார்.

2 Min Read
தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன்
தமிழ்நாடு

தவெக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் கட்சியிலிருந்து நீக்கம்

தவெக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாலியல் தொல்லை மற்றும் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாகக் கட்சி பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு. விசாரணைக்கு உத்தரவு.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?