MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘நண்பா! நீ வர வேண்டும், காலதாமதம் சகஜம்தான்; நாங்கள் காத்திருக்கிறோம்..’ – நடிகர் ஸ்ரீமன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘நண்பா! நீ வர வேண்டும், காலதாமதம் சகஜம்தான்; நாங்கள் காத்திருக்கிறோம்..’ – நடிகர் ஸ்ரீமன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘நண்பா! நீ வர வேண்டும், காலதாமதம் சகஜம்தான்; நாங்கள் காத்திருக்கிறோம்..’ – நடிகர் ஸ்ரீமன்

சினிமா

‘நண்பா! நீ வர வேண்டும், காலதாமதம் சகஜம்தான்; நாங்கள் காத்திருக்கிறோம்..’ – நடிகர் ஸ்ரீமன்

Admin
Last updated: மே 9, 2026 10:56 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. தொடர்ந்து, நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் த.வெ.க. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது.

இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீமான், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“நண்பா… ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று சொல்லிவிட்டு, முதல்-அமைச்சர் நாற்காலியில் சென்று நீ அமர வேண்டும். காலதாமதம் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் சட்டத்திற்கு நீ கொடுக்கும் மரியாதை, உனக்கு நிச்சயம் நீதியை பெற்றுத் தரும். நீ வர வேண்டும், நாங்கள் காத்திருக்கிறோம்.

பதவியேற்பு விழா சீக்கிரமாக நடக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஈஸ்வர பெருமானையும், அம்பாளையும் வேண்டிக் கொள்கிறேன். யார் என்ன விமர்சனம் செய்தாலும் எனக்கு கவலை இல்லை. எனக்கு எல்லா கட்சிக்காரர்களும் நண்பர்கள்தான். இந்த முறை என் நண்பன் வர வேண்டும், முதல்-அமைச்சர் ஆக வேண்டும். இதுவே ஒரு ஆசை.

அதற்கான தகுதிகள் அனைத்தும் வந்து சேர வேண்டும். அதற்கு இறைவன் வழி வகுக்க வேண்டும். நல்லதே நடக்கும், நம்பிக்கையுடன் இருப்போம். என் நண்பன் முதல்-அமைச்சர் ஆன பிறகு இந்த வார்த்தையை என்னால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை, அதனால் இப்போதே சொல்லிவிடுகிறேன்… விஜிமா, நீ வரணும்..”

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘த்ரிஷ்யம் 3’ ட்ரெய்லர் எப்படி? – ஜார்ஜ் குட்டியின் அடுத்த த்ரில்லர் அத்தியாயம்
Next Article Italy Open டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சனை: தீர்வு காண சீனா செல்லும் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

திருப்பதி: ஓட்டல்களில் காலிபிளவர் உணவுகளுக்கு தற்காலிக தடை

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காலிபிளவரால் தயாரிக்கப்படும் அனைத்து…

ஆகஸ்ட் 23, 2026

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

‘சட்லஜ்’ திரைப்படத்தின் போஸ்டர் அல்லது தொடர்புடைய காட்சி
சினிமா

ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட ‘சட்லஜ்’ திரைப்படம்: சீக்கிய கோவில்களில் திரையிடல்

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி, பின்னர் அதிரடியாக நீக்கப்பட்ட ‘சட்லஜ்’ திரைப்படம், தற்போது சீக்கிய வழிபாட்டு தலங்களில் திரையிடப்பட உள்ளது.

1 Min Read
நடிகர் சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு
சினிமா

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 2வது பாடல் வெளியீடு

நடிகர் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது. படத்தின் இரண்டாவது பாடலான 'வானம் தேடி' இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.…

1 Min Read
சினிமா

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்: சூர்யா படத்தின் முதல் பாடல் ஜூன் 19ல் வெளியீடு

நடிகர் சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் முதல் பாடலான 'பட்டாம்பூச்சி' ஜூன் 19 அன்று வெளியாகும். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடல், ஆகஸ்ட் 14 அன்று…

1 Min Read
சினிமா

ஆன்மிக சக்திக்கு முன் சினிமா புகழ் ஒன்றுமில்லை: ரஜினி

பெங்களூரு ஆசிரமத்தில் ஆன்மிக அனுபவம் பெற்ற நடிகர் ரஜினிகாந்த், சினிமா புகழை விட ஆன்மிக சக்தியே உயர்ந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?