MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!

தமிழ்நாடு

சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி!

Admin
Last updated: ஜூலை 3, 2026 3:42 மணி
Admin
Share
SHARE

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2021 முதல் 2026 வரையிலான தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத் துறையில் அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைக்காமலேயே பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் 2022ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில், கரூரில் சாலை அமைக்கப்படாமல் 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 25ஆம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டை லாப்தி காலனியில் உள்ள எ.வ.வேலு வீடு உட்பட நான்கு இடங்களிலும், கரூரில் ஏழு, திண்டுக்கல்லில் இரண்டு, கோவையில் இரண்டு, திருப்பூரில் ஒன்று என மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. எ.வ.வேலுவின் வழக்கறிஞர், அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குறிப்பாக இருதய சிகிச்சை பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எ.வ.வேலுசிங்கப்பூர்தமிழ்நாடு அரசியல்மருத்துவமனைலஞ்ச ஒழிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர்களுக்கு விஜய் போட்ட அதிரடி தடை உத்தரவு!
Next Article திமுக எம்பி கனிமொழி அடக்குமுறைக்கு திமுக அடிபணியாது: கனிமொழி கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

முதலமைச்சர் விஜய்க்கு நெற்கதிர்களை வழங்கும் பரந்தூர் விவசாயிகள்
தமிழ்நாடு

விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதற்கு பரந்தூர் விவசாயிகள் நன்றி!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் முதலமைச்சர் விஜயைச் சந்தித்து நெற்கதிர்களை வழங்கினர். திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என…

2 Min Read
தமிழ்நாடு

வாட்ஸ்அப் பயனர்களே உஷார்: மால்வேர் தாக்குதல் எச்சரிக்கை

வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களை குறிவைத்து பெரிய அளவிலான மால்வேர் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக CERT-In எச்சரித்துள்ளது. .vbs கோப்புகளை திறந்தால் சாதனத்தின் கட்டுப்பாடு பறிபோவதுடன்,…

1 Min Read
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

இந்தியாவில் 84,318 பள்ளிகள் மூடல்: 93% அரசுப் பள்ளிகள் – மாணிக்கம் தாகூர்

இந்தியாவில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், அதில் 93% அரசுப் பள்ளிகள் என்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். கல்வி நிதியை தடுத்து மாணவர்களின் எதிர்காலத்துடன் அரசியல்…

2 Min Read
அரசு பள்ளி குடிநீர் தொட்டி ஆய்வு செய்யும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தமிழ்நாடு

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு: அதிர்ச்சியில் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?