MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்: லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி மீது விவசாயிகள் புகார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்: லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி மீது விவசாயிகள் புகார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்: லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி மீது விவசாயிகள் புகார்

தமிழ்நாடு

விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்: லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி மீது விவசாயிகள் புகார்

Admin
Last updated: ஜூன் 26, 2026 5:44 மணி
Admin
Share
SHARE

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலத்தில், அரசு அனுமதியுடன் ஏரியில் வண்டல் மண் எடுக்கச் சென்ற விவசாயிகளிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இணை செயலாளர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, அந்த நிர்வாகியின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 'தங்கள் விவசாய நில மேம்பாட்டிற்காக அரசு அனுமதித்துள்ள இலவச வண்டல் மண்ணை ஏற்றிச் செல்லும்போது, தவெக இணை செயலாளர் புகழ் வேந்திரன் என்பவர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதைத் தட்டிக்கேட்ட விவசாயிகளையும் அவர் அராஜகமான முறையில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'டிராக்டரில் மண் எடுப்பதற்காக எங்களிடம் அனுமதி உள்ளது. இருப்பினும், தவெக நிர்வாகி புகழ் வேந்திரன் ரூ.1 லட்சம் கேட்டு தொந்தரவு செய்கிறார். இந்தத் தொல்லையும், லஞ்சப் பேரம் விஜய்யின் கவனத்திற்குச் செல்ல வேண்டும்' என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த லஞ்சப் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsகாட்டுமன்னார் கோவில்தவெகலஞ்சம்விவசாயிகள்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுமா? பரபரப்பு தகவல்
Next Article வீட்டு வேலைகளில் ஆண்-பெண் பாகுபாடு கூடாது: பிரியங்கா சோப்ரா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நட்சத்திர ஓட்டலில் நடந்த கொடூர சம்பவம் குறித்த விசாரணை

நட்சத்திர ஓட்டலில் கொடூரம்: மனைவியின் நடத்தையில் சந்தேகம் – குழந்தைகள் கொலை, கணவர் தற்கொலை முயற்சி

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், தனது…

ஆகஸ்ட் 11, 2026

கேரளாவில் சாவர்க்கர் கேள்வி கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் பள்ளியில் நடைபெற்ற…

ஆகஸ்ட் 11, 2026

நவோதயா பள்ளிகள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு…

ஆகஸ்ட் 11, 2026

கேரளாவில் தேவாலய தகராறு: பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்கு

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்தை மையமாக…

ஆகஸ்ட் 11, 2026

மருமகன் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன்…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

ஆடு திருடியவருக்கு அரசுப் பதவியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். ஆடு திருடிய ஒருவருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதாக அவர்…

1 Min Read
சால் மரங்களை அழிக்கும் வண்டுகளைப் பிடிக்கும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள்
தமிழ்நாடு

சால் மரங்களை காக்க வனத்துறையின் நூதன முயற்சி: பூச்சிக்கு ரூ.2 சன்மானம்!

சால் மரங்களை அழிக்கும் வண்டுகளைப் பிடிக்கும் கிராம மக்களுக்கு ஒரு பூச்சிக்கு ரூ.2 சன்மானம் வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த நூதன திட்டம்…

2 Min Read
தமிழ்நாடு

செல்போன் பார்த்த மாணவி: தந்தையின் கண்டிப்பால் எடுத்த விபரீத முடிவு

செல்போனைப் பார்த்த மாணவியை தந்தை கண்டித்ததால், மனமுடைந்த பிளஸ் 2 மாணவி விபரீத முடிவை எடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

ஈரோடு: ஊருக்குள் சுற்றித்திரிந்த பெண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், ஜீர்கள்ளி வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று, ஊருக்குள் சுற்றித்திரிந்த நிலையில் உயிரிழந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?