MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிரதமர் மோடி பங்​கேற்ற விழாவுக்கு அருகில் வெடிபொருள்​ பறி​முதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிரதமர் மோடி பங்​கேற்ற விழாவுக்கு அருகில் வெடிபொருள்​ பறி​முதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பிரதமர் மோடி பங்​கேற்ற விழாவுக்கு அருகில் வெடிபொருள்​ பறி​முதல்

இந்தியா

பிரதமர் மோடி பங்​கேற்ற விழாவுக்கு அருகில் வெடிபொருள்​ பறி​முதல்

Admin
Last updated: மே 11, 2026 9:19 காலை
Admin
Share
SHARE

பெங்​களூரு​: பெங்​களூரு​வில் உள்ள வாழும் கலை அமைப்​பின் 45-வது ஆண்டு விழா​வில் பிரதமர் மோடி நேற்று பங்​கேற்​றார். இந்த விழா நடை​பெற்ற இடத்​தில் இருந்து 3 கி.மீ. தொலை​வில் வெடிபொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கர்​நாடக போலீ​ஸார் கூறிய​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி​யின் வரு​கையை ஒட்டி வழக்​க​மான சோதனை​கள் நடைபெற்​றன. அப்​போது வாழும் கலை அமைப்பு ஆசிரமத்​தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலை​வில் 2 ஜெலட்​டின் குச்​சிகள் கண்டுபிடிக்கப்பட்​டன. இவை நடை​பாதை​யில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த வெடிபொருட்​களை கொண்டு வந்​தது யார் என்​பது குறித்து சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் ஆய்வு செய்து வரு​கிறோம். தலைநகர் டெல்​லி​யில் தீவிர​வாத தாக்​குதல் நடத்த சதித் திட்​டம் தீட்​டி​யிருப்​ப​தாக உளவுத் துறை ஏற்​கெனவே எச்​சரிக்கை விடுத்துள்​ளது. இதன்​பேரில் டெல்லி முழு​வதும் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. பெங்​களூரு​விலும் தீவிர சோதனை​ நடத்தி வரு​கிறோம்.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் வரு​கை​யின்​போது வெடி பொருட்கள் கைப்​பற்​றப்​பட்டு இருப்​பது பல்​வேறு சந்​தேகங்​களை எழுப்​பு​கிறது. இதுதொடர்​பாக தீவிர வி​சா​ரணை நடத்​தப்​பட்​டு வரு​கிறது. இவ்​வாறு கர்​நாடக போலீஸார்​ தெரி​வித்​தனர்​.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு
Next Article பிரதமர் மோடி தலைமையில் சோம்நாத் கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறார்

ஜந்தர் மந்தர் போராட்டம்: நாட்டுக்கு அவப்பெயர் – பாபா ராம்தேவ் விமர்சனம்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக யோகா குரு…

ஜூலை 29, 2026

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: நண்பகல் வரை ஒத்திவைப்பு

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும்…

ஜூலை 29, 2026

மேகதாது அணை: மாநிலங்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க மேகதாது…

ஜூலை 29, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ…

ஜூலை 29, 2026

இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம் இணையத்தில் வைரல்: சிஜேபி தொடர்கிறது

இடஒதுக்கீட்டிற்கு எதிரான 'ரிசர்வேஷன் ஹட்டாவோ அந்தோலன்' இன்ஸ்டாகிராம்…

ஜூலை 29, 2026

You Might Also Like

இந்தியா

வந்தே பாரத் ரயில்: முதல் வகுப்பு ஏசி பெட்டி நட்சத்திர ஹோட்டல் போல் மாற்றி அமைப்பு

மும்பை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டி, நட்சத்திர ஹோட்டல் அறை போல் சொகுசு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. பயண அனுபவம் சிறக்கும்.

1 Min Read
பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆணையத்தில் சொத்து விவரங்களை தாக்கல் செய்கிறார்
இந்தியா

பிரசாந்த் கிஷோர், மனைவி சொத்து மதிப்பு அம்பலம்: தேர்தல் ஆணையத்தில் அறிக்கை

பீகார் பங்கிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர், தனது சொத்து மதிப்பு ரூ.96 கோடி என்றும், மனைவி ரூ.102 கோடி சொத்து வைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை…

1 Min Read
ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பும் சோழர் கால சிலைகள்
இந்தியா

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பும் சோழர் கால சிலைகள்

ஆஸ்திரேலியாவிலிருந்து மூன்று பழமையான சோழர் காலச் சிலைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின் முக்கிய சாதனையாக இது கருதப்படுகிறது.

2 Min Read
இந்தியா

கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்​கத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் பெரும் பின்​னடைவைச் சந்​தித்​தது. இதையடுத்​து, கட்​சி​யின் மூத்த செய்​தித் தொடர்​பாளர்​கள் சிலர் கட்​சி​யின் செயல்​பாடு​கள் குறித்​தும் விமர்

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?