MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்

தமிழ்நாடு

சட்டப்பேரவையில் எ.வ.வேலு – ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 18, 2026 11:25 காலை
Fernandez
Share
சட்டப்பேரவையில் விவாதிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.
SHARE

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு மற்றும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜுனா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தனது உரையில், திமுக ஆட்சியில் தலைவர்களுக்கு சிலைகள் மற்றும் மணி மண்டபங்கள் அமைத்துத் தந்ததாக எ.வ.வேலு குறிப்பிட்டார். மேலும், மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரியாரை கொள்கை தலைவர் என த.வெ.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வதாக குற்றம்சாட்டிய எ.வ.வேலு, கோவையில் கடந்த 3 மாதங்களாக பெரியார் நூலகம் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணத்தை கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, பெரியார் பெயரை த.வெ.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வதாக எ.வ.வேலு கூறுவது தவறு என்றும், அறிவாலயத்தில் இன்னும் பெரியார் சிலை நிறுவப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், த.வெ.க. கட்சி அலுவலகத்தில் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, காலை உணவு திட்டத்தின் பெயரை மாற்றி காமராஜர் பெயரை வைப்பதற்கான அவசியம் என்ன என்றும் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். புதிய திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

'முதலமைச்சர்' என்பது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல என்றும், அது ஒரு பொதுவான சொற்சொடர் என்றும் எ.வ.வேலு விளக்கினார். ஆகையால் தான் 'முதலமைச்சர் காலை உணவு திட்டம்' என்று பெயர் வைத்ததாகவும், ஆனால் தற்போது அந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது ஏன் என்றும் அவர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பினார்.

இந்த விவாதம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து காரசாரமாக விவாதித்தனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆதவ் அர்ஜுனாஎ.வ.வேலுகாலை உணவு திட்டம்சட்டப்பேரவைத.வெ.க.திமுகபெரியார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கோவில் திருவிழாவில் கொலை சம்பவம் நடந்த இடம் கோவில் திருவிழாவில் பயங்கரம்: 2 வாலிபர்கள் வெட்டி கொலை; ஒருவர் கைது
Next Article சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் போது நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் கைது சுதந்திர தின விழா: 200+ தீவிரவாதிகள் கைது – உளவுத்துறை எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

போதைக்கு எதிராக அண்ணாமலை: பொள்ளாச்சி, திருச்செந்துாரில் பொதுக்கூட்டம்

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 'வீ தி லீடர்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஜூலை மாதம் முழுவதும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு…

1 Min Read
திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவிக்கும் காட்சி
தமிழ்நாடு

பள்ளி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கனிமொழி கண்டனம்

வண்டலூர் அருகே பள்ளி வளாகத்தில் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்திக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வருகைக்காக…

2 Min Read
நியூயார்க் நகரில் நிறுவப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட் பொது கழிப்பறை
தமிழ்நாடு

10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் இருந்தால் கதவு தானாக திறக்கும்: நியூயார்க் புதிய திட்டம்

நியூயார்க் நகரில் 10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் இருந்தால் கதவு தானாக திறந்துவிடும். மேயர் சோஹ்ரான் மம்தானி இந்த புதிய திட்டத்தை அறிவித்தார். இது பொதுமக்களின் பயன்பாட்டை…

2 Min Read
கேரளாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
தமிழ்நாடு

கேரளாவில் நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு, 8 பேர் மாயம்

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் மாயமாகி உள்ள நிலையில், 5,792 பேர் நிவாரண முகாம்களில் தங்க…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?