MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருச்சி-திருப்பதி ரெயிலுக்கு ஒப்புதல்: துரை வைகோ எம்.பி. வரவேற்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருச்சி-திருப்பதி ரெயிலுக்கு ஒப்புதல்: துரை வைகோ எம்.பி. வரவேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருச்சி-திருப்பதி ரெயிலுக்கு ஒப்புதல்: துரை வைகோ எம்.பி. வரவேற்பு

தமிழ்நாடு

திருச்சி-திருப்பதி ரெயிலுக்கு ஒப்புதல்: துரை வைகோ எம்.பி. வரவேற்பு

Admin
Last updated: மே 9, 2026 3:26 மணி
Admin
Share
SHARE

ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர், துரை வைகோ எம்.பி. தனது எக்ஸ் வலை தள பதிவில் கூறி இருப்பதாவது:-

திருச்சி – திருப்பதி இடையே ரெயில் இயக்கப்படும் என்று ஒன்றிய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான திருச்சி – திருப்பதி இடையேயான பகல் நேர ரெயில் சேவைக்கு ஒன்றிய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, குண்டூர் – திருப்பதி இடையே இயக்கப்படும் பகல் நேர ரெயில் சேவை திருச்சி வரை நீட்டிக்கப்பட்டு, திருச்சி – குண்டூர் – திருப்பதி வழித்தடத்தில் இயக்கப்படும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து ஒன்றிய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

மேலும், கடிதம் வாயிலாகவும் தொடர்ந்து பல முறை வலியுறுத்தியிருந்தேன்.

இந்த நீட்டிக்கப்பட்ட புதிய ரெயில் சேவை திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். திருப்பதி செல்லும் பக்தர்கள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

இதற்காக ஒன்றிய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கும், தென்னக ரெயில்வே மற்றும் திருச்சி மண்டல ரெயில்வே அதி காரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்
Next Article “ஒரு சீட்ட வச்சிக்கிட்டு..’’- நடிகை ஷனம் ஷெட்டி பரபரப்பு கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

மும்பை பயங்கரவாத தாக்குதல்: 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.…

நவம்பர் 26, 2026

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டு சிறை: கேரளா சட்டம்

கேரளாவில் பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள்…

நவம்பர் 26, 2026

அரசியலமைப்பை வலுப்படுத்தும் உறுதிப்பாடு: ஒரு பார்வை

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில்,…

நவம்பர் 26, 2026

முதல் தனியார் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவுதல்: இஸ்ரோ தலைவர் தகவல்

தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிஎஸ்எல்வி…

நவம்பர் 26, 2026

கேரளாவில் மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை: பாஜக – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

நவம்பர் 26, 2026

You Might Also Like

உயர்ந்த தேங்காய் விலை கிலோ ரூ.70
தமிழ்நாடு

தேங்காய் விலை உயர்வு: கிலோ ரூ.70 ஆனது!

தமிழகத்தில் தேங்காய் ஏற்றுமதி விலை கிலோ ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. போதுமான மழை இல்லாததால் உற்பத்தி குறைந்துள்ளது என்பதே முக்கிய காரணம்.

1 Min Read
தமிழ்நாடு

4 ஆண்டுகளுக்கு பிறகு முழு உரையை வாசித்த கவர்னர்!

ஆளுநர் ஆர்.என். ரவி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் தனது உரையை முழுமையாக வாசித்துள்ளார். இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

1 Min Read
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

அ.தி.மு.க. திரும்பினால் ஜீரோவில் இருந்து அரசியல்: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய விரும்புவோர், தங்கள் அரசியல் வாழ்க்கையை புதிதாக, ஜீரோவில் இருந்து தொடங்க வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், 'விஜய்…

1 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு

சமச்சீர் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: வைகோ பாராட்டு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?