MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: Ducati Scrambler Icon: குறைந்த விலையில் ஒரு சொகுசு பைக்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: Ducati Scrambler Icon: குறைந்த விலையில் ஒரு சொகுசு பைக்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - Ducati Scrambler Icon: குறைந்த விலையில் ஒரு சொகுசு பைக்!

ஆட்டோமொபைல்

Ducati Scrambler Icon: குறைந்த விலையில் ஒரு சொகுசு பைக்!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 16, 2026 9:54 மணி
Fernandez
Share
Ducati Scrambler Icon பைக்
டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் பைக்
SHARE

உலகின் புகழ்பெற்ற இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டூகாட்டி, தனது மிகவும் விலை உயர்ந்த பைக்குகளுக்கு பெயர் பெற்றது. சாலைகளில் இந்த பைக்குகள் சென்றால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தனித்துவமானவை. அந்த வகையில், டூகாட்டி நிறுவனத்தின் மாடல்களில் விலை குறைவாகக் கருதப்படும் Ducati Scrambler Icon பைக் பற்றிய விவரங்களை விரிவாகக் காண்போம்.

இந்த பைக் விலை குறைவு என்றாலும், ஒரு வீடு கட்டும் அளவிற்கு இதன் விலை உள்ளது. இதில் மொத்தம் மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு உள்ளன. முதலாவதாக, Scrambler Icon Dark மாடல் ரூபாய் 12 லட்சத்து 75 ஆயிரத்து 073 விலையில் வருகிறது. இரண்டாவதாக, Scrambler Icon Base மாடல் ரூபாய் 13 லட்சத்து 93 ஆயிரத்து 633 விலையில் கிடைக்கிறது. இறுதியாக, Scrambler Icon 10 Anniversario Rizoma Edition மாடல் ரூபாய் 19 லட்சத்து 96 ஆயிரத்து 186 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

என்ஜின் மற்றும் செயல்திறன் குறித்துப் பார்க்கையில், இந்த பைக்கில் 803 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு லிட்டருக்கு 19 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் 6 கியர்கள் உள்ளன. 13.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இருக்கையின் உயரம் 795 மி.மீட்டர் ஆகும். இந்த பைக் கருப்பு, சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

இந்த டூகாட்டி பைக் அதிகபட்சமாக மணிக்கு 299 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இது 65.2 என்எம் டார்க் இழுவிசையையும், 71.87 பிஎச்பி குதிரைத்திறனையும் கொண்டுள்ளது. இதில் 1 கியர் கீழேவும், மற்ற 5 கியர்கள் மேலேவும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பினால், சுமார் 257 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த பைக் ரோட் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் இயக்கக்கூடியது. பாதுகாப்பிற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்பக்க சக்கரம் 18 இன்ச் அளவிலும், பின்பக்க சக்கரம் 17 இன்ச் அளவிலும் உள்ளது. ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் சிறப்பம்சங்களாக, முன்பக்கத்தில் அப்சைட் டவுன் கயாபா 41 மி.மீட்டர் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கத்தில் கயாபா ரியர் ஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 176 மி.மீட்டர் ஆகும். மேலும், 4 லிட்டர் ரிசர்வ் டேங்கர் வசதியும் உள்ளது. 4.3 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், 2 ட்ரிப்மீட்டர் ஆகியவை காண்பிக்கப்படும். டிஸ்டன்ஸ் டூ எம்டி வசதி, வாய்ஸ் அசிஸ்ட் வசதி, ஸ்டாண்ட் அலாரம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ஃபியூல் இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர், என்ஜின் மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் போன்ற பல்வேறு வசதிகள் இதில் அடங்கும். மேலும், கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் எல்இடி முகப்பு விளக்குகள், பகலிலும் எரியும் விளக்குகள், பிரேக் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள் என அனைத்தும் எல்இடி தொழில்நுட்பத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இது பைக்கிற்கு ஒரு நவீன தோற்றத்தை அளிக்கிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bike FeaturesBike PriceDucatiDucati Scrambler IconLuxury BikeMotorcycleடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான்டூகாட்டிபைக் சிறப்பம்சங்கள்பைக் விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னி அரசு மொழிவழி தேசியம் தமிழ்த் தேசியமே – வன்னி அரசு
Next Article இந்திய அரசியல் களத்தில் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் முக்கியத்துவம் குறித்த விவாதம் தேசிய கட்சிகள் Vs மாநில கட்சிகள்: முக்கியத்துவம் குறித்த தரவுகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய்

ரயில் நிலையங்களில் குடிநீர் தரத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் உத்தரவு

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் குடிநீர் தரத்தை மேம்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம்…

ஆகஸ்ட் 16, 2026

தேசிய கட்சிகள் Vs மாநில கட்சிகள்: முக்கியத்துவம் குறித்த தரவுகள்

இந்திய அரசியலில் மாநில கட்சிகளின் முக்கியத்துவம் குறைந்து…

ஆகஸ்ட் 16, 2026

கேரளாவில் கோலாகலமாக தொடங்கியது ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளன.…

ஆகஸ்ட் 16, 2026

கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூடு: போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

கர்நாடக வனத்துறையால் மானை வேட்டையாடியதாகக் கூறி என்கவுண்ட்டரில்…

ஆகஸ்ட் 16, 2026

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: அரசியலே தவறு என கடிதத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

புதிய 4V எஞ்சினுடன் பஜாஜ் பல்சர் N160 பைக்
ஆட்டோமொபைல்

பஜாஜ் பல்சர் N160: 5 வேரியண்ட்டுகள், 4V எஞ்சின் – எது சிறந்தது?

புதிய 4V எஞ்சினுடன் 2026 பஜாஜ் பல்சர் N160, 5 வேரியண்ட்டுகளில் அறிமுகம். விலை, எஞ்சின், பிரேக், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் வேறுபாடுகளை அறியுங்கள்.

2 Min Read
ஆட்டோமொபைல்

TVS ஆர்பிட்டர் vs பஜாஜ் சேத்தக்: பட்ஜெட் EV ஸ்கூட்டரில் எது சிறந்தது?

TVS ஆர்பிட்டர் மற்றும் பஜாஜ் சேத்தக் EV ஸ்கூட்டர்களின் விரிவான ஒப்பீடு. ஒரே சார்ஜில் 158 கி.மீ. வரை செல்லும் ஆர்பிட்டர், பட்ஜெட் EV-யில் எது சிறந்தது?

1 Min Read
Keeway SR250 பைக்
ஆட்டோமொபைல்

Keeway SR250 பைக்: கம்பீரமான தோற்றம், அசத்தல் மைலேஜ்!

Keeway SR250 பைக் இந்தியாவில் அறிமுகம். கம்பீரமான தோற்றம், 223 சிசி எஞ்சின், 5 கியர்கள், 35.5 கிமீ மைலேஜ், 504 கிமீ வரை பயணிக்கலாம். விலை…

2 Min Read

SUV விற்பனையில் அசத்தும் டஸ்டர், டைகுன் – ஏப்ரல் மாத ரிப்போர்ட்!

ரெனால்ட் டஸ்டர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்களின் ஏப்ரல் மாத விற்பனை நிலவரம் வெளியாகிள்ளது. போட்டி நிறைந்த சந்தையில் இந்த கார்கள் அசத்தல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?