MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் குறித்து திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் ஆபாச பேச்சு – வைரலாகும் வீடியோ
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் குறித்து திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் ஆபாச பேச்சு – வைரலாகும் வீடியோ
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் குறித்து திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் ஆபாச பேச்சு – வைரலாகும் வீடியோ

தமிழ்நாடு

விஜய் குறித்து திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் ஆபாச பேச்சு – வைரலாகும் வீடியோ

Fernandez
Last updated: செப்டம்பர் 13, 2026 11:16 காலை
Fernandez
Share
திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் பேச்சு
திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
SHARE

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக நடிகர் விஜய் வாய் திறக்காதது குறித்து, திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், "திமுக ஆட்சியில் ஏதேனும் சிறு தவறு நடந்தால் உடனடியாக பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் ரீல்ஸ் போடும் நீங்கள், கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்புக்கு ஏன் விஜய் வாய் திறக்கவில்லை? எங்களுக்கு ரத்தம் வந்தால் தக்காளி சட்னியா, உங்களுக்கு வந்தால் என்னவா? உங்கள் நடவடிக்கை இப்படித்தான் இருக்கிறது" என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அவர், "சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியபோது, முதல்வர் விஜய், கருணாநிதி, மிசா போன்ற பழைய விஷயங்களை பேசுகிறார். நாங்கள் எங்கள் ஆட்சிக்காலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு செய்த நலத்திட்டங்களை விட நீங்கள் அதிகமான திட்டங்களை அறிவித்திருந்தால் நான் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்கிறேன்" என்று சவால் விடுத்தார்.

சட்டமன்றத்தில் முதல்வர் விஜயிடம் கேள்வி கேட்டால், அவருக்கு அருகில் இருப்பவர்கள் மட்டுமே பதிலளிப்பதாகவும், அதுவும் சம்பந்தமே இல்லாமல் பதில் கூறுவதாகவும் வசந்தம் கார்த்திகேயன் குற்றம் சாட்டினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாய் கோணலாக இருப்பது உண்மைதான் என்றும், சிறையில் அடிபட்டு, மிதிபட்டு அவருக்கு வாய் கோணலாகிவிட்டது என்றும், ஆனால் விஜய்க்கும் வாய் கோணலாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்றும், "தினமும் அதற்கு வேலை கொடுத்தால் அப்படிதான்" என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், "உனக்கு ஆன கோணல் வேறு, எங்களுக்கு ஆன கோணல் வேறு" என்றும் அவர் பேசினார்.

எதிர்த்து பேசினால் நேரு வீட்டில் ரெய்டு, வேலு வீட்டில் ரெய்டு, உதயநிதி கைது என காவல்துறை செயல்படுவதாகவும், எதுவாக இருந்தாலும் உன்னையும், உதயநிதியையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தார். ஏனெனில், இந்த விஷயங்கள் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Abusive SpeechDMK MLAKallakurichiVasantham KarthikeyanVIJAYஆபாச பேச்சுகள்ளக்குறிச்சிதிமுக எம்.எல்.ஏவசந்தம் கார்த்திகேயன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மதுராந்தகம் தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரியில் கொண்டு செல்லப்படும் காட்சி மதுராந்தகம் தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
Next Article சீன அதிபர் ஜி ஜின்பிங் மேற்கு ஆசியப் போருக்கு நிரந்தர தீர்வு: சீன அதிபர் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில் தண்டவாளத்தில் சிக்கிய கார்

ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில், ரயில் வரும்போது கேட்டை கடக்க முயன்ற…

செப்டம்பர் 25, 2026

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு அவசியம்: நேபாள பிரதமர்

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு…

செப்டம்பர் 25, 2026

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: சசி தரூர் வலியுறுத்தல்

கோவா வாக்காளர் பட்டியலில் இருந்து 97 பெயர்கள்…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி…

செப்டம்பர் 25, 2026

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி

டெல்லியிலிருந்து மஹோபா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
தமிழ்நாடு

மத்திய அமைச்சர் ராஜினாமா: பாஜக எம்பி மகள் ஆதரவு!

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில், பாஜக எம்.பி.யின் மகள் அதை வரவேற்று…

2 Min Read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் தொண்டர்களை வரவேற்கிறார்
தமிழ்நாடு

லண்டன் பயணம் முடிந்தது: ஸ்டாலின் சென்னை வருகை – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

லண்டனில் தனது பயணத்தை நிறைவு செய்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

மேகதாது விவகாரம்: என்.டி.ஏ. கூட்டணியை விட்டு விலக தயார் – அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை விவகாரத்தில் ராகுல்காந்தி தமிழகத்திற்கு ஆதரவாகப் பேசினால், என்.டி.ஏ. கூட்டணியை விட்டு விலக தயார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2 Min Read
சென்னை கொளத்தூரில் 42 அடி உயரத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை
தமிழ்நாடு

42 அடி விநாயகர் சிலை: 2900 கண் திருஷ்டி யந்திரங்களுடன் அசத்தல்!

சென்னை கொளத்தூரில் 42 அடி உயரத்தில், 2900 கண் திருஷ்டி யந்திரங்களுடன் பிரம்மாண்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?