MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டி: ஆ.ராசா கோரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டி: ஆ.ராசா கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டி: ஆ.ராசா கோரிக்கை

தமிழ்நாடு

234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டி: ஆ.ராசா கோரிக்கை

Admin
Last updated: ஜூன் 25, 2026 3:10 மணி
Admin
Share
SHARE

திருவாரூரில் திமுக நிர்வாகி மதிவாணனின் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், டி.ஆர். பாலு, கே.என். நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தவெக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது: 'காமராஜரை தோற்கடித்த சீனிவாசன், அண்ணாவிடம் வந்து பாராட்டு விழா இருக்கிறது. நீங்கள் வர வேண்டும் என்றார். அதற்கு அண்ணா, வின்ஸ்டன் சர்ச்சிலை தெரியுமா என்றார். இரண்டாம் உலகப்போரில் பல்வேறு நாடுகளை காப்பாற்றிய பங்கு சர்ச்சிலுக்கு உண்டு. அந்த வின்ஸ்டன் சர்ச்சில் போருக்கு பின் நடந்த தேர்தலில் தோற்றுப் போனார். வென்று வந்த இங்கிலாந்து பிரதமரிடம் இதுகுறித்து கேட்ட போது, 'சர்ச்சில் ஒரு ஸ்டேட்ஸ்மேன்.. அவர் ஒரு உலகத் தலைவர். ஒரு தேர்தலில் மக்கள் அளித்துள்ள வெற்றியோ, தோல்வியோ சர்ச்சிலை பாதிக்காது. ஒரு தேர்தலை வைத்து ஒரு தலைவரை எடை போடுவீர்களா?' என்று கேட்டார்.

இதன்பின் பெ. சீனிவாசன் ராஜாஜியிடம் சென்றார். அதற்கு ராஜாஜி, 'அவ்வளவு பெரிய மகாத்மா காந்தியை 2 இன்ச் புல்லட் தான் கொன்றது. அதற்காக அந்த தோட்டாவுக்கு பாராட்டு விழா நடத்தலாமா?' என்றாராம். அண்ணாவும், ராஜாஜியும் இருந்த சட்டசபையில் நாதாரித் தலைவர்கள் எல்லாம் முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். எங்கள் தலைவரை ஒரு தேர்தலை வைத்து எடை போடுவீர்களா?' என அவர் கேள்வி எழுப்பினார்.

'முத்தரசன் என்னை மன்னிக்க வேண்டும். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சொல்கிறார், திமுக கூட்டணியே இல்லையாம்.. திமுக கூட்டணியில் சிபிஎம் இல்லை என்று சொல்வதற்கு உரிமை இருக்கிறது. திமுக கூட்டணியே இல்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒவ்வொரு நாளும் ஸ்டாலினை வந்து எவ்வளவு பேர் சந்திக்கிறார்கள் தெரியுமா.. மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது..'

'அதேபோல் இன்னொரு கட்சித் தலைவர் பொதுக்குழு கூட்டி சொல்கிறாராம்.. அந்த தலைவர் சென்றால் அப்படியே ஒரு லட்சம் பேர் நிற்பார்களாம். மொத்த கட்சியும் கலைஞர் கோட்டம் கொள்ளாது. தயவு செய்து, திமுக யாருடனும் கூட்டணியில் இல்லை.. திமுக தனித்து போட்டியிடும்.. இப்படி அறிவியுங்கள்.. 234 தொகுதிகளிலும் நாம் நிற்போம். யாரையும் நம்பியும் திமுக இல்லை' என்று ஆ.ராசா தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu Politicsஆ.ராசாதமிழக அரசியல்திமுகஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜயபாஸ்கர் வீடு வீடாக பரிசுப் பொருட்கள் வழங்கல்
Next Article 5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

முதலமைச்சர் லண்டன் பயணம்: அமைச்சர் செல்லாதது ஏன்? – பாஜக கேள்வி

தமிழக முதலமைச்சர் லண்டன் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் செல்லாதது ஏன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். முதலீடுகள், பயண விவரங்கள் குறித்து…

1 Min Read
அதிமுக கட்சி கொடி மற்றும் ஆர்ப்பாட்டக் களத்தின் பின்னணி
தமிழ்நாடு

திருச்சி, நாகை அதிமுக ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்!

திருச்சி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் 22.8.2026 அன்று நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

2 Min Read
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிடும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் (அருண்ராஜ்)
தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் (அருண்ராஜ்) அறிவித்துள்ளார். நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் கல்லூரிகளில் தலா…

2 Min Read
அமைச்சர் ராஜ்மோகன் மாணவர்கள் நலன் குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

புத்தகப் பை சுமை குறையும்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட இவ்வளவு சுமையை சுமந்திருக்க மாட்டார்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?