MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: Italy Open டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - விளையாட்டு - Italy Open டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

விளையாட்டு

Italy Open டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Admin
Last updated: மே 9, 2026 9:35 காலை
Admin
Share
SHARE

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், குரோசியாவின் டினோ பிரிஸ்மைக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய குரோசிய வீரர் 2-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் நம்பர் 3 வீரரான ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்
Next Article IPL 2026: பிரித்வி ஷா-வை ஓரங்கட்டியதால் தொடர் தோல்வி.. டெல்லி கேப்பிடல்ஸ்-ஐ விளாசிய முரளி கார்த்திக்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: கொல்கத்தாவுக்கு ஆறுதல் வெற்றி கூட இல்லை; டெல்லி அபார வெற்றி

2026 ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதனால் கொல்கத்தா அணி…

2 Min Read
விளையாட்டு

சஞ்சு சாம்சனுக்கு எச்சரிக்கை: வைபவ் சூர்யவன்ஷியால் போட்டி – மஞ்ச்ரேக்கர்

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் சொதப்பலான ஆட்டம் குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியால் சாம்சனுக்கு போட்டி உருவாகியுள்ளதாக…

2 Min Read
விளையாட்டு

501 ரன் அடித்த படிதாருக்கு டி20 அணியில் இடமில்லை: ஹர்பஜன் சிங் அதிருப்தி

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரஜத் படிதாருக்கு டி20 அணியில் இடம் கிடைக்காதது குறித்து ஹர்பஜன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார். தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: ராஜஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்த குஜராத்.. கில், சுதர்சன் அதிரடியால் 229 ரன்கள்!

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் அணியின் முடிவை சுக்குநூறாக உடைத்து மாபெரும் ஸ்கோரை குவித்து…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?