MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்-அமைச்சர் விஜய்க்கு இயக்குனர் ​நெல்சன் வாழ்த்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்-அமைச்சர் விஜய்க்கு இயக்குனர் ​நெல்சன் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - முதல்-அமைச்சர் விஜய்க்கு இயக்குனர் ​நெல்சன் வாழ்த்து

சினிமா

முதல்-அமைச்சர் விஜய்க்கு இயக்குனர் ​நெல்சன் வாழ்த்து

Admin
Last updated: மே 10, 2026 5:57 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டியது. இதையடுத்து, நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் மக்கள் மத்தியில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ​நெல்சன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “தமிழகம் நம்பிக்கையுடன் உங்களை எதிர்நோக்குகிறது. மனமார்ந்த நல்வாழ்த்துகள் முதல்வரே ” என்று பதிவிட்டுள்ளார். விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘பீஸ்ட்’ பட புகைப்படத்தை நெல்சன் பகிர்ந்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: லக்னோ அணி 203 ரன்கள் குவிப்பு.. மிக பெரிய ஆபத்தை தடுத்த சென்னை அணி
Next Article ”தவறு செய்ய மாட்டேன்.. செய்யவும் விடமாட்டேன்”: முதல்-அமைச்சர் விஜய் உறுதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

நடிகர் விஜய் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் இருக்கும் புகைப்படம்
சினிமா

நடிகர் விஜய்யை சந்தித்த பின் வரலட்சுமி நெகிழ்ச்சி பதிவு

நடிகர் விஜய்யை சந்தித்த பிறகு நடிகை வரலட்சுமி சரத்குமார், 'வார்த்தைகளை விட செயல்களே முக்கியம்' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். விஜய்யின் அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் சேவையைப் பாராட்டியுள்ளார்.

2 Min Read
சினிமா

நடிகர் அஜித்: மகன், மகளுடன் வைரலாகும் ஷாலினியின் புகைப்படங்கள்

நடிகர் அஜித் குமார் தனது மகன், மகளுடன் இருக்கும் புகைப்படங்களை மனைவி ஷாலினி பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

1 Min Read
‘நியூ லாய்’ சீனத் திரைப்படத்தின் போஸ்டர் அல்லது காட்சி
சினிமா

ஸ்பைடர் மேன், தி ஒடிசி படங்களுக்கு இணையாக ‘நியூ லாய்’ சீனப் படம்

‘ஸ்பைடர் மேன்’, ‘தி ஒடிசி’ படங்களுக்கு இணையாக சீனாவில் வெளியான ‘நியூ லாய்’ திரைப்படம், அதன் பிரம்மாண்டம் மற்றும் புதுமையான கதைக்களத்தால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2 Min Read
சினிமா

டிராகன்: 15 கிலோ குறைந்த ஜூனியர் என்டிஆர் – பிரஷாந்த் நீல் நெகிழ்ச்சி!

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடிக்கும் ‘டிராகன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்காக ஜூனியர் என்டிஆர் 15…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?