MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த டெல்லி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > ஐபிஎல் 2026 > கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த டெல்லி
ஐபிஎல் 2026Uncategorizedவிளையாட்டு

கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த டெல்லி

Admin
Last updated: May 9, 2026 9:42 am
Admin
Share
SHARE

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட் டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டெல்லி அணியில் பதும் நிசாங்கா மட்டும் நிலைத்து விளையாடிய அரைசதம் அடித்தார்.

இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் 142 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அன்குல் ராய் , கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
Next Article LSG vs RCB: 2 வீரர்களை வெளியேற்றிய ரிஷப் பண்ட்.. லக்னோ, ஆர்சிபி பிளேயிங் 11 என்ன?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: லக்னோ அணி 203 ரன்கள் குவிப்பு.. மிக பெரிய ஆபத்தை தடுத்த சென்னை அணி

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்…

2 Min Read
விளையாட்டு

பிஃபா உலகக் கோப்பை தொடக்க விழாவில் நோரா ஃபதேஹியின் கலை நிகழ்ச்சி

புதுடெல்லி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற உள்ளது. இம்முறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை…

1 Min Read
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா – மீண்டெழுமா MI?

IPL 2026: வாழ்வா-சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்.. காயத்தால் தவிக்கும் பாண்டியா - மீண்டெழுமா MI?Published by:Last Updated:May 09, 2026 11:05 PM ISTபுள்ளிப்பட்டியலில் முதல்…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாபம்.. ரன்களை வழங்கி மோசமான சாதனை

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் ஒருபுறம் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்சர்களாக விளாசி புதிய சாதனைகளை படைத்து வரும் நிலையில், மறுபுறம் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி பல…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?